
அரியானாவில் கள்ளச்சாராயம் குடித்து 19 பேர் உயிரிழப்பு: 7 பேர் கைது
கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இதுவரை 7 பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
11 Nov 2023 7:28 AM GMT
கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை - போலீசார் எச்சரிக்கை
கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
17 Jun 2023 6:56 PM GMT
கள்ளச் சாராய உயிரிழப்பு: சமூக போராளிகள், நடிகர்கள் குரல் கொடுக்கவில்லை - எடப்பாடி பழனிசாமி தாக்கு
2 ஆண்டு காலம் திமுக அரசு எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
16 May 2023 7:52 AM GMT
கண் போய்டும்.. உயிர் போய்டும்..! கள்ளச்சாராயம் உடல் உறுப்புகளை அழிப்பது எப்படி..?
எதையாவது குடித்துவிட்டு மட்டையாக வேண்டும் என்ற எண்ணம் கொண்டோர் உயிரையே காவு வாங்குகிறது கள்ளச்சாராயம்.
16 May 2023 4:51 AM GMT
மரக்காணத்தில் கள்ளச் சாராய உயிரிழப்பு 14 ஆக உயர்வு
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார் குப்பத்தில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
16 May 2023 4:33 AM GMT
கள்ளச்சாராயம் எனும் தீமையை யாரும் நெருங்க வேண்டாம் : பொதுமக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு இரும்பு கரம் கொண்டு செயலாற்றும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
15 May 2023 2:19 PM GMT
மரக்காணம்: கள்ளச்சாராயம் குடித்ததில் பலியானவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்வு.!
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
15 May 2023 1:29 AM GMT
கட்சிக்காரர்களை ஊக்கப்படுத்தி விற்க வைத்தார்கள்: அ.தி.மு.க. ஆட்சியில்தான் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்தது - அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு
கள்ளச்சாராயம், போதை பொருட்கள் விற்பனை அதிகரித்தது கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தான் என்றும், அவர்கள் கட்சிக்காரர்களை ஊக்கப்படுத்தி விற்க வைத்தார்கள் என்றும் அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார்.
15 May 2023 12:20 AM GMT
மரக்காணம்: கள்ளச்சாராயம் குடித்ததில் பலியானவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்வு.!
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
14 May 2023 8:28 AM GMT
பீகாரில் கள்ளச் சாராயம் குடித்த 7 பேர் பலி..! பலரின் பார்வை பறிபோனது
மாகர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் இந்த கள்ளச்சாராய பலிகள் நடந்துள்ளன.
5 Aug 2022 9:36 PM GMT
குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்வு !
குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
26 July 2022 1:09 PM GMT
திருப்பத்தூரில் 5 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு
வாணியம்பாடி அருகே 5 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊறல்களை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.
3 July 2022 9:55 PM GMT