
நாட்டு வெடிகுண்டு வீசி பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர்.. அடுத்து நடந்த சம்பவம்
போலீசாருக்கு வீடியோ காட்சிகளை பகிர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டது.
21 Jun 2025 2:36 AM IST
காஞ்சிபுரம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி பிரபல ரவுடி கொலை
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்காலிமேடு அருகே பிரபல ரவுடி வசூல்ராஜா நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார்.
11 March 2025 3:17 PM IST
திருப்பூர் வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது - எடப்பாடி பழனிசாமி
திருப்பூரில் நாட்டு வெடிகுண்டு விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
8 Oct 2024 6:35 PM IST
நாட்டு வெடிகுண்டு வெடித்து 17-வயது சிறுவனின் 2 கைகள் துண்டாகின - திருவனந்தபுரத்தில் பரபரப்பு
திருவனந்தபுரத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 17-வயது சிறுவனின் 2 கைகள் துண்டான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
4 April 2024 2:29 PM IST
சிதம்பரத்தில்உரிமம் இன்றி நாட்டு வெடி தயாரித்தவர் கைது
சிதம்பரத்தில் உரிமம் இன்றி நாட்டு வெடி தயாரித்தவர் கைது செய்யப்பட்டாா்.
8 Oct 2023 2:34 AM IST
திருப்போரூர் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 பேர் படுகாயம்
திருப்போரூர் அருகே தனியார் நிறுவன கட்டிடத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
27 July 2023 1:24 PM IST
காட்டுப்பன்றியை வேட்டையாடியவர் கைது
நாட்டு வெடிகுண்டு தயாரித்து காட்டுப்பன்றியை வேட்டையாடியவர் கைது செய்யப்பட்டார்.
4 July 2023 12:15 AM IST
விருகம்பாக்கத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி கஞ்சா வியாபாரியை கொல்ல முயற்சி - மர்ம கும்பல் தப்பி ஓட்டம்
விருகம்பாக்கத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி கஞ்சா வியாபாரியை கொல்ல முயன்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
18 May 2023 6:40 PM IST
அம்பத்தூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 2 ரவுடிகள் படுகாயம் - கொலை செய்ய திட்டமிட்டு தயாரித்த போது விபரீதம்
அம்பத்தூரில் ரவுடியை கொலை செய்ய திட்டமிட்டு வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது வெடித்ததில் 2 ரவுடிகள் படுகாயமடைந்தனர்.
5 Feb 2023 11:43 AM IST
வண்டலூரில் டாஸ்மாக் கடை மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் 2 பேர் கைது
வண்டலூரில் டாஸ்மாக் கடை மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
24 Aug 2022 5:38 PM IST
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது நாட்டு வெடிகுண்டு தவறி விழுந்து வெடித்ததில் ரவுடி படுகாயம்
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது நாட்டி வெடிகுண்டி தவறி விழுந்து வெடித்ததில் ரவுடி படுகாயம் அடைந்தார்.
17 Jun 2022 12:51 PM IST




