
சைபர் குற்றம்: ஆபரேஷன் திரைநீக்கு மூலம் 212 பேர் கைது
வங்கிக் கணக்கு, சிம் கார்டு அல்லது டிஜிட்டல் அடையாளத்தை யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
15 Oct 2025 2:44 PM IST
நடிகர் அக்சய் குமார் மகளிடம் ஆன்லைன் விளையாட்டில் அத்துமீறல்
‘தனது மகள் ஆன்லைனில் விளையாடி கொண்டு இருந்த போது, மர்ம நபர் ஒருவர் நிர்வாண புகைப்படத்தை அனுப்புமாறு கேட்டார்’ என நடிகர் அக்சய் குமார் கூறியுள்ளார்.
3 Oct 2025 10:31 PM IST
கல்வி உதவி தொகை தருவதாக கூறி மோசடி: திருநெல்வேலி சைபர் கிரைம் போலீஸ் தகவல்
கல்வி உதவி தொகை என்பது சம்மந்தப்பட்ட மாணவர்களின் வங்கிக்கணக்கிற்கு மத்திய, மாநில அரசால் மாணவர்களின் பள்ளி வாயிலாக மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன.
28 Sept 2025 5:02 PM IST
முதல்-அமைச்சர் மீது அவதூறு: ‘யூடியூப்’ சேனல்கள் மீது ‘சைபர் கிரைம்’ போலீசார் வழக்குப்பதிவு
சென்னை கிழக்கு மண்டல ‘சைபர் கிரைம்' போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
14 Sept 2025 2:05 AM IST
510 மோசடி லிங்குகள், வெப்சைட்டுகள் முடக்கம்: தமிழக சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை
இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டெலிகிராம், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட பல வலைதளங்களையும் கண்காணித்து தமிழக சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
10 Sept 2025 6:48 PM IST
திருநெல்வேலி: அரசு பள்ளி மாணவிகளுக்கு சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு
பெருகி வரும் சைபர் குற்றங்களிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று போலீசார் சேரன்மகாதேவி அரசு பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
21 Jun 2025 9:19 PM IST
திருநெல்வேலியில் மாணவர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு
உதவி தொகை மோசடி, நிதி மோசடி சம்பந்தமான குற்றங்களுக்கு 1930 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி. முருகன் தெரிவித்தார்.
6 Jun 2025 9:52 PM IST
தங்கத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் எனக்கூறி ரூ.90 லட்சம் மோசடி
இதுகுறித்து திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
12 May 2025 7:11 AM IST
சைபர் கிரைம் மோசடியில் ரூ.15,000-ஐ இழந்த சீரியல் நடிகர்
சைபர் கிரைம் மோசடியில் சிக்கி சீரியல் நடிகர் செந்தில் ரூ.15,000 பணத்தை இழந்துள்ளார்.
23 Feb 2025 7:30 PM IST
தொடர்ந்து மிரட்டல் - சிம்பு பட நடிகை போலீசில் புகார்
இணையத்தில் ஒருவர் தனக்கு தொடர்ந்து மிரட்டல் விடுவதாக சைபர் கிரைம் போலீசில் நிதி அகர்வால் புகார் அளித்திருக்கிறார்.
10 Jan 2025 7:51 AM IST
இணையவழி குற்றங்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் தளம் வாட்ஸ்அப் - உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை
இணையவழி குற்றங்களில் ஈடுபடுவோர் தங்களின் குற்றச்செயல்களுக்கு கூகுள் சேவைத்தளங்களையே பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Jan 2025 4:00 PM IST
வீடியோ காலில் வரும் ஆபாச அழைப்புகள்; மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் - ஈரோடு சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி. எச்சரிக்கை
வீடியோ காலில் வரும் மோசடி அழைப்புகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என ஈரோடு சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி. வேலுமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
27 Oct 2024 6:31 AM IST




