
ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்: கே.எஸ்.அழகிரி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறந்த ஆட்சியை வழங்கி வருகிறார் என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.
7 Jan 2026 4:54 AM IST
ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்... ஆனால் - வீரபாண்டியன் பேட்டி
தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறினார்.
7 Jan 2026 3:22 AM IST
இந்து மத மக்களின் வழிபாட்டு உரிமையை திமுக அரசு கேலி செய்கிறது; அண்ணாமலை சாடல்
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
6 Jan 2026 5:28 PM IST
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசு ‘உங்கள் கனவை சொல்லுங்கள்’ திட்டத்தை அறிவித்திருப்பது வெட்கக்கேடு! - அன்புமணி ராமதாஸ்
2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 505 தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
6 Jan 2026 3:22 PM IST
திமுக அரசு இனியாவது அதிகார துஷ்பிரயோகத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும்: அண்ணாமலை
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
6 Jan 2026 1:17 PM IST
திமுக ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி ஊழல்: விசாரணை நடத்த கவர்னரிடம் வலியுறுத்தல் - எடப்பாடி பழனிசாமி பேட்டி
சென்னை கிண்டியில் கவர்னர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.
6 Jan 2026 12:24 PM IST
தேசிய சராசரியைத் தாண்டி தமிழ்நாடு சாதனை - மாநில திட்டக் குழு அளித்த ஆய்வறிக்கையில் தகவல்
வேலையின்மை விகிதம் தேசிய சராசரியை விட குறைவாக 4.8 சதவீதமாக ஆக உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Jan 2026 9:08 AM IST
ஐபிஎஸ், ஐஎப்எஸ் ஆக உருவாக லேப்டாப் உதவியாக இருக்கும் - உதயநிதி ஸ்டாலின்
திராவிட இயக்கம் ஓர் அறிவு இயக்கம். காணொளி அழைப்பு குறித்து அன்றே பெரியார் சொன்னார் என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
5 Jan 2026 8:31 PM IST
சீட் மட்டுமல்ல... அதிகார பகிர்வுக்கான நேரமிது; காங்கிரஸ் எம்.பி. பேச்சுக்கு தி.மு.க. கண்டனம்
அதிகார பகிர்வுக்கான நேரமிது என காங்கிரஸ் எம்.பி. பேசியதற்கு, தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் பதிலளித்து உள்ளார்.
5 Jan 2026 3:06 PM IST
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு 155 புதிய வாகனங்கள்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
திமுக அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை வருவாய்த்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 36 கோடியே 74 இலட்சம் ரூபாய் செலவில் 370 புதிய வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
5 Jan 2026 2:38 PM IST
ஆட்சியில் பங்கு: திமுகவுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்கும் காங்கிரஸ்
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற கோஷம் காங்கிரஸ் கட்சியில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.
5 Jan 2026 10:28 AM IST
அதிமுக-திமுக இடையேதான் போட்டி; மற்றவர்களுக்கு இடம் இல்லை: ராஜேந்திர பாலாஜி
அதிமுகவுக்கு எதிராக சிலர் வெளியிடும் கருத்து கணிப்புகளை யாரும் நம்ப வேண்டாம் என்று ராஜேந்திர பாலாஜி கூறினார்.
5 Jan 2026 3:40 AM IST




