
பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை
பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
28 Sept 2023 6:45 PM
பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை:கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு
தேனியில் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை செய்த கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
17 Sept 2023 6:45 PM
உப்பள்ளியில்வரதட்சணை வாங்கி வர மறுத்த பெண்ணுக்கு கத்திக்குத்து
உப்பள்ளியில் வரதட்சணை வாங்கி வர மறுத்த பெண்ணை கத்தியால் குத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
25 Aug 2023 6:45 PM
வரதட்சணை கேட்டு பெண்ணை வீட்டை விட்டு துரத்திய கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு
நெல்லிக்குப்பம் அருகே வரதட்சணை கேட்டு பெண்ணை வீட்டை விட்டு துரத்திய கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
23 Aug 2023 7:43 PM
பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை:கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு
தேவதானப்பட்டி அருகே பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை செய்த கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
27 July 2023 6:45 PM
வரதட்சணை கேட்டு புதுப்பெண்ணுக்கு கொலைமிரட்டல்
திண்டிவனம் அருகே வரதட்சணை கேட்டு புதுப்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
23 July 2023 6:45 PM
மனைவி ரூ.10 லட்சம் வரதட்சணை தராததால் 2-வது திருமணம் செய்தவர் கைது
மனைவி ரூ.10 லட்சம் வரதட்சணை தராததால் 2-வது திருமணம் செய்தவர் கைது செய்யப்பட்டார்.
15 July 2023 7:02 PM
பெண் என்ஜினீயருக்கு வரதட்சணை கொடுமை
தேனி அருகே பெண் என்ஜினீயரிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய டாக்டர் உள்பட 5 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
22 Jun 2023 7:15 PM
அரசு டாக்டருக்கு வரதட்சணை கொடுமை
தேனி அருகே அரசு டாக்டரிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
20 Jun 2023 7:15 PM
மனைவியை அடித்து துன்புறுத்தியதாக புகார்: வரதட்சணை கொடுமை வழக்கில் கணவர் கைது - தாய், தங்கை உள்பட 4 பேருக்கு வலைவீச்சு
திருத்தணி அருகே வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய வழக்கில் கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
12 Nov 2022 8:22 AM
நகையை கணவர் அடமானம் வைத்ததால் அதிருப்தி: கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 7 மாதத்தில் விபரீத முடிவு
திருமணமான 7 மாதத்தில் வரதட்சனையாக கொடுத்த நகையை கணவர் அடமானம் வைத்ததால் மனமுடைந்த கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
15 Sept 2022 9:12 AM
பெண்ணிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை
சேலத்தில் பெண்ணிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த கணவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
20 Aug 2022 6:38 PM