கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க கூடாது:  அமலாக்கத்துறை கடும்  எதிர்ப்பு

கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க கூடாது: அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த வழக்கை வரும் 14ம் தேதிக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
7 Jun 2024 12:43 PM GMT
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு - நாளை விசாரணை

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கின் விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு நாளை ஒத்திவைத்தது.
15 May 2024 9:14 AM GMT
ஜாமின் கேட்டு ஏன் மனு தாக்கல் செய்யவில்லை? கெஜ்ரிவால் தரப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

ஜாமின் கேட்டு ஏன் மனு தாக்கல் செய்யவில்லை? கெஜ்ரிவால் தரப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

கைதே சட்டவிரோதம் என்பதால் அதை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கெஜ்ரிவால் தரப்பு வாதிட்டது.
29 April 2024 1:03 PM GMT
ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் மே 1 வரை நீட்டிப்பு

ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் மே 1 வரை நீட்டிப்பு

சர்வதேச போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கை போலீசார் கைது செய்தனர்.
22 April 2024 10:40 AM GMT
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 34-வது முறையாக நீட்டிப்பு

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 34-வது முறையாக நீட்டிப்பு

செந்தில் பாலாஜியை வரும் 25-ம் தேதி காணொளியில் ஆஜராகும்படி நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
22 April 2024 10:22 AM GMT
அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்ல மிகப்பெரிய சதி நடக்கிறது  -  ஆம் ஆத்மி பரபரப்பு குற்றச்சாட்டு

அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்ல மிகப்பெரிய சதி நடக்கிறது - ஆம் ஆத்மி பரபரப்பு குற்றச்சாட்டு

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவல் தற்போது நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
18 April 2024 4:26 PM GMT
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ.98 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை

நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ.98 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை

ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, 150 கோடி ரூபாய் மதிப்பிலான 285 பிட்காயின்களை வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.
18 April 2024 9:04 AM GMT
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் ஆட்சிக்கு வரும் என எதிர்க்கட்சிகள் கூட நம்புகின்றன: பிரதமர் மோடி

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் ஆட்சிக்கு வரும் என எதிர்க்கட்சிகள் கூட நம்புகின்றன: பிரதமர் மோடி

தேர்தல் தோல்வி பயத்தால் பலர் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது குற்றம் சாட்ட தொடங்கியுள்ளனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
12 April 2024 6:25 AM GMT
சோரன் மீதான பண மோசடி வழக்கு: பிரிட்ஜ், ஸ்மார்ட் டிவி பில்களை ஆதாரமாக சேர்த்த அமலாக்கத்துறை

சோரன் மீதான பண மோசடி வழக்கு: பிரிட்ஜ், ஸ்மார்ட் டிவி பில்களை ஆதாரமாக சேர்த்த அமலாக்கத்துறை

நிலத்தில் சுற்றுச் சுவர் கட்டுமான பணியின்போது ஹேமந்த் சோரன் உடனிருந்து வேலை செய்ததாக அமலாக்கத்துறையிடம் சந்தோஷ் முண்டா தெரிவித்துள்ளார்.
7 April 2024 8:01 AM GMT
ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கு: அமலாக்கத்துறை பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கு: அமலாக்கத்துறை பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
1 April 2024 8:03 AM GMT
முதல்-மந்திரி பதவியில் நீடிப்பாரா கெஜ்ரிவால்..? சிறையில் இருந்தே பணி செய்வார் என ஆம் ஆத்மி  தகவல்

முதல்-மந்திரி பதவியில் நீடிப்பாரா கெஜ்ரிவால்..? சிறையில் இருந்தே பணி செய்வார் என ஆம் ஆத்மி தகவல்

சிறையில் இருந்து முதல்-மந்திரியாக பணியாற்றுவது அரசியலமைப்பு ரீதியாக பிரச்சினைகளை உருவாக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
22 March 2024 4:04 AM GMT
கெஜ்ரிவாலிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை- இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த திட்டம்

கெஜ்ரிவாலிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை- இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த திட்டம்

கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு, சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
22 March 2024 3:35 AM GMT