
வானிலை அவசரநிலை: இலங்கைக்கு வரும் விமானங்களை இந்தியாவுக்கு திருப்பி விட உத்தரவு; ரெயில் சேவையும் பாதிப்பு
டிட்வா புயல், தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில், வருகிற 30-ந்தேதி கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
27 Nov 2025 6:43 PM IST
ஓடும் ரெயிலில் இருந்து செல்போன் விழுந்ததற்காக அவசர சங்கிலியை இழுத்தால் ரூ.5 ஆயிரம் அபராதம்
ஓடும் ரெயிலில் இருந்து செல்போன் கீழே விழுந்தால், நீங்கள் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான வழிமுறைகளை ரெயில்வே அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.
31 Oct 2025 11:05 AM IST
தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட அனைத்து அவசர உதவிகளுக்கும் ஒரே எண் 108: கன்னியாகுமரி கலெக்டர் தகவல்
தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சீரிய வழிகாட்டுதலின்படி EMRI GHS நிறுவனம் 108 ஆம்புலன்ஸ் சேவையை தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருகிறது.
19 Oct 2025 1:28 PM IST
‘நாட்டின் தற்போதைய நிலை எமர்ஜென்சி காலத்தை விட மோசமாக உள்ளது’ - லல்லு பிரசாத் யாதவ்
பா.ஜ.க.வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் வாக்காளர்களின் உரிமையை பறிக்க முயற்சிப்பதாக லல்லு பிரசாத் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
17 Aug 2025 1:45 PM IST
அவசரகால பணிகள்: திருநெல்வேலியில் நாளை மின்தடை
மேலப்பாளையம் 2 பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட தருவை பீடரில் அவசர கால பணிகள் நடைபெற உள்ளது.
29 Jun 2025 11:34 PM IST
'எமர்ஜென்சி காலம் இந்திய ஜனநாயகத்தின் இருண்ட அத்தியாயம்' - மத்திய மந்திரி கஜேந்திர செகாவத்
எமர்ஜென்சி காலத்தில் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக மத்திய மந்திரி கஜேந்திர செகாவத் தெரிவித்தார்.
29 Jun 2025 8:35 PM IST
அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை பிரதமர் மோடி மேற்கொண்டு வருகிறார் - செல்வப்பெருந்தகை
மதச்சார்பின்மை, தனிமனித உரிமைகள் ஆகியவை சட்டவிரோதமாக மோடி ஆட்சியில் பறிக்கப்பட்டு வருகிறது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
25 Jun 2025 1:56 PM IST
அவசரகால பணிகள்: தென்காசியில் நாளை மின்தடை
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் கோட்டத்தில் உள்ள நாரணாபுரம் துணைமின் நிலையத்தில் நாளை அத்தியாவசியம் மற்றும் அவசரகால பணிகள் நடைபெற உள்ளது.
14 May 2025 5:57 PM IST
டெல்லியில் அவசர கால நடவடிக்கை முதல்-மந்திரி ரேகா குப்தா ஆலோசனை
டெல்லியை ஒட்டிய அண்டை மாநிலங்களில் அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
12 May 2025 1:21 AM IST
தென்கொரியாவில் பயங்கர காட்டுத்தீ: 4 பேர் பலி - பேரிடர் நிலை அறிவிப்பு
பயங்கர காட்டுத் தீயினால் அப்பகுதி மக்களை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
23 March 2025 9:13 AM IST
'எமர்ஜென்சி' படத்திற்கு ஆஸ்கார் விருது வேண்டாம்.. புறக்கணித்த கங்கனா ரனாவத்
'எமர்ஜென்சி' படத்தில் கங்கனா ரனாவத் இந்திரா காந்தியாக நடித்துள்ளார்.
17 March 2025 6:59 PM IST
'மாஸ்டர் பீஸ்' என எமர்ஜென்சியை வர்ணித்த மிருணாள் தாகூர்
இப்படம் கடந்த மாதம் 17-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது.
12 Feb 2025 9:21 AM IST




