
'உஜ்வாலா' திட்டம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
ஏழை பெண்களுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கும் ‘உஜ்வாலா’ திட்டத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
13 Sept 2023 10:32 PM
சைபர் வழக்கில் இம்ரான்கானின் நீதிமன்ற காவலை செப்., 13ஆம் தேதி வரை நீட்டித்து ஐகோர்ட்டு உத்தரவு..!!
சைபர் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 13ஆம் தேதி வரை நீட்டித்து இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
30 Aug 2023 7:25 AM
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வலியுறுத்தல்
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
26 Aug 2023 7:28 PM
கல்லூரியில் சேருவதற்கான காலக்கெடு நீட்டிப்பு
முதுநிலை மருத்துவ படிப்புக்காக கல்லூரியில் சேருவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
25 Aug 2023 4:42 PM
பி.எட் 2-ம் ஆண்டு பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
புதுவை கூட்டுறவு கல்வியியல் கல்லூரியில் பி.எட் 2-ம் ஆண்டு பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
18 Aug 2023 5:01 PM
அமெரிக்கா-சீனா இடையே விமான சேவை நீட்டிப்பு
அமெரிக்கா-சீனா இடையே விமான சேவை நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Aug 2023 8:29 PM
முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
புதுவை பல்கலைக்கழகம் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டித்துள்ளது.
7 Aug 2023 5:35 PM
அமலாக்கத்துறை இயக்குனருக்கு செப்டம்பர் 15-ந்தேதி வரை பதவி நீட்டிப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
அமலாக்கத்துறை இயக்குனருக்கு செப்டம்பர் 15-ந்தேதி வரை பதவி நீட்டிப்பு வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
27 July 2023 6:51 PM
2,000 ரூபாய் நோட்டு மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு இல்லை - மத்திய அரசு உறுதி
2,000 ரூபாய் நோட்டு மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு இல்லை என்று மத்திய அரசு உறுதிபட தெரிவித்துள்ளது.
24 July 2023 11:30 PM
பயிர் காப்பீடு திட்ட பதிவுக்கு காலக்கெடு நீட்டிப்பு
புதுவையில் பயிர் காப்பீடு திட்ட பதிவுக்கான காலக்கெடுவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வேளாண்துறை தெரிவித்துள்ளது.
15 July 2023 5:26 PM
அமலாக்கத்துறை இயக்குனர் பணி நீட்டிப்பு ரத்து: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்.கே.மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட பணி நீட்டிப்பை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
11 July 2023 10:52 PM
திருச்சி-ஆமதாபாத் வாராந்திர ரெயில் சேவை நீட்டிப்பு
திருச்சி-ஆமதாபாத் வாராந்திர ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
27 Jun 2023 7:26 PM