வடமாநில தொழிலாளர்களிடம் பணம் பறித்த வாலிபர் கைது

வடமாநில தொழிலாளர்களிடம் பணம் பறித்த வாலிபர் கைது

வடமாநில தொழிலாளர்களிடம் பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
1 Oct 2023 6:45 PM
மளிகைக்கடை ஊழியரிடம் ரூ.37½ லட்சம் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

மளிகைக்கடை ஊழியரிடம் ரூ.37½ லட்சம் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

மளிகைக்கடை ஊழியரிடம் ரூ.37½ லட்சம் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
29 Sept 2023 7:11 PM
போலீஸ் என்று கூறி மிரட்டி பணம் பறிப்பு: ஊர்க்காவல் படை முன்னாள் வீரர் கைது

போலீஸ் என்று கூறி மிரட்டி பணம் பறிப்பு: ஊர்க்காவல் படை முன்னாள் வீரர் கைது

போலீஸ் என்று கூறி மிரட்டி பணம் பறித்த ஊர்க்காவல் படை முன்னாள் வீரர் கைது செய்யப்பட்டார். அந்த பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்ததும் தெரிந்தது.
13 Aug 2023 11:16 AM
தாம்பரம் அருகே ஓடும் மின்சார ரெயிலில் மாற்றுத்திறனாளியை மிரட்டி கூகுள் பே மூலம் பணம் பறிப்பு

தாம்பரம் அருகே ஓடும் மின்சார ரெயிலில் மாற்றுத்திறனாளியை மிரட்டி 'கூகுள் பே' மூலம் பணம் பறிப்பு

தாம்பரம் அருகே ஓடும் மின்சார ரெயிலில் மாற்றுத்திறனாளியை மிரட்டி ‘கூகுள் பே’ மூலம் பணம் பறித்த சம்பவம் நடந்துள்ளது.
22 July 2023 6:52 AM
மடிப்பாக்கத்தில் பெண்களிடம் கத்திமுனையில் நகை, பணம் பறிப்பு

மடிப்பாக்கத்தில் பெண்களிடம் கத்திமுனையில் நகை, பணம் பறிப்பு

மடிப்பாக்கத்தில் பெண்களிடம் கத்திமுனையில் நகை, பணம் பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
18 July 2023 7:04 AM
எலக்ட்ரீசியனை கத்தியால் வெட்டி பணம் பறிப்பு - 3 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு

எலக்ட்ரீசியனை கத்தியால் வெட்டி பணம் பறிப்பு - 3 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு

செங்கல்பட்டு மாவட்டத்தில் எலக்ட்ரீசியனை கத்தியால் வெட்டி பணம் பறித்த 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
3 Jun 2023 8:37 AM
ஆட்டோ டிரைவரிடம் பணம் பறிப்பு

ஆட்டோ டிரைவரிடம் பணம் பறிப்பு

ஆட்டோ டிரைவரிடம் பணத்தை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
21 May 2023 8:04 PM
தேனி அருகேதனியார் நிறுவன ஊழியரிடம் வழிப்பறி:4 பேருக்கு வலைவீச்சு

தேனி அருகேதனியார் நிறுவன ஊழியரிடம் வழிப்பறி:4 பேருக்கு வலைவீச்சு

தேனி அருகே தனியார் நிறுவன ஊழியரிடம் வழிப்பறியில் ஈபட்ட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
23 March 2023 6:45 PM
ஆம்னி பஸ் புரோக்கரிடம் பணம் பறிப்பு

ஆம்னி பஸ் புரோக்கரிடம் பணம் பறிப்பு

ஆம்னி பஸ் புரோக்கரிடம் பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
8 Jan 2023 8:58 PM
டாஸ்மாக் பார் ஊழியரிடம் பணம் பறிப்பு; சிறுவன் உள்பட 3 பேர் கைது

டாஸ்மாக் பார் ஊழியரிடம் பணம் பறிப்பு; சிறுவன் உள்பட 3 பேர் கைது

டாஸ்மாக் பார் ஊழியரிடம் பணம் பறித்த சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
9 Oct 2022 9:25 PM
அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறிக்க முயற்சி: லஞ்ச ஒழிப்பு அதிகாரி போல் நடித்த மோசடி நபர் கைது - வட்டி தொழில் நஷ்டம் அடைந்ததால் கைவரிசை

அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறிக்க முயற்சி: லஞ்ச ஒழிப்பு அதிகாரி போல் நடித்த மோசடி நபர் கைது - வட்டி தொழில் நஷ்டம் அடைந்ததால் கைவரிசை

அரசு அதிகாரிகளின் அலுவலகங்களில் சோதனை செய்து மிரட்டி பணம் பறிக்க முயன்ற போலி லஞ்ச ஒழிப்பு அதிகாரி கைது செய்யப்பட்டார்.
29 Sept 2022 3:31 AM
தொழில் அதிபரை மிரட்டி பணம் பறிப்பு ; தாவூத் இப்ராகிம் கூட்டாளி கைது

தொழில் அதிபரை மிரட்டி பணம் பறிப்பு ; தாவூத் இப்ராகிம் கூட்டாளி கைது

தொழில் அதிபரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் தாவூத் இப்ராகிம் கூட்டாளியை போலீசார் கைது செய்தனர்.
27 Sept 2022 7:30 PM