
பாஸ்டேக்கில் ஆயிரம் ரூபாய் இலவசமாக கிடைக்கும்: வாகன ஓட்டிகள் செய்ய வேண்டியது இதுதான்
தேசிய நெடுஞ்சாலைத் துறை ஒரு சிறப்பு தூய்மை பிரசாரத்தை தீவிரமாக நடத்தி வருகிறது.
15 Oct 2025 6:37 PM IST
நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டண நடைமுறையில் புதிய மாற்றம்
நெடுஞ்சாலை கட்டண விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளன.
5 Oct 2025 11:13 AM IST
பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டாமல் கைவசம் வைத்திருந்தால் நடவடிக்கை; தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டப்படாத பாஸ்டேக் ஸ்டிக்கர்களை கட்டாயம் ஒட்டியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
14 July 2025 7:09 AM IST
ரூ.3 ஆயிரத்திற்கு பாஸ்டேக் வருடாந்திர பாஸ்; மத்திய மந்திரி கட்காரி அறிவிப்பு
கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்கள் போன்ற வணிகம் சாராத தனியார் வாகனங்களுக்காக இந்த பாஸ் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
18 Jun 2025 3:21 PM IST
பாஸ்டேக் கொண்டுவந்துள்ள புதிய விதிகள்: 17-ந்தேதி முதல் அமல்
பாஸ்டேக்கில் போதிய பணயிருப்பு உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
15 Feb 2025 8:03 PM IST
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு 'பாஸ்டேக்' மூலம் பார்க்கிங் கட்டணம்..!
நிலக்கல் பார்க்கிங் மையம் ‘பாஸ்டேக்’ உடன் இணைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 Nov 2023 6:33 AM IST
கொடைக்கானல் சுங்கச்சாவடியில் 'பாஸ்டேக்' முறையில் கட்டண வசூல்
கொடைக்கானலில் உள்ள சுங்கச்சாவடியில் வருகிற 15-ந்தேதி முதல் ‘பாஸ்டேக்’ முறையில் கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளது என்று நகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.
8 Sept 2023 5:30 AM IST
பாஸ்டேக்கில் பணம் இல்லாத காரணத்தால் தடுத்து நிறுத்தப்பட்ட அரசு பேருந்து - கடும் சிரமத்திற்குள்ளான பயணிகள்
பாஸ்டேக்கில் பணம் இல்லாத காரணத்தால் தடுத்து நிறுத்தப்பட்ட அரசு பேருந்து - கடும் சிரமத்திற்குள்ளான பயணிகள்
6 Feb 2023 12:43 PM IST
திருச்சி: பாஸ்ட்டேக்கில் பணம் இல்லாததால் சுங்கச்சாவடியில் 3 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்ட அரசு பேருந்து
பேருந்தில் சென்ற 25-க்கும் மேற்பட்ட பயணிகள், வேறு பேருந்துகளில் மாற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.
29 Dec 2022 8:26 PM IST




