
தூத்துக்குடியில் நில பிரச்சினையில் தம்பதிக்கு அரிவாள் வெட்டு: தந்தை, மகனுக்கு சிறை தண்டனை
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நில பிரச்சினை காரணமாக கணவன், மனைவியை கை, கம்பு மற்றும் அரிவாளால் தாக்கிய தந்தை, மகனுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
18 Jun 2025 9:22 PM IST
நீட் ரகசியத்தை அப்பா-மகன் உடனடியாக சொல்ல வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
ஸ்டாலின் மாடல் அரசுதான் மாணவியின் மரணத்திற்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
3 March 2025 11:38 AM IST
திண்டுக்கல் அருகே சோகம்: தந்தை-மகன் உயிரை பறித்த கட்டில்
தூங்கும்போது இரும்பு கட்டில் கால் சரிந்ததில் தந்தை-மகன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
5 Nov 2024 7:35 AM IST
தந்தையை அடித்துக்கொன்ற மகன்
திருக்கழுக்குன்றத்தில் தந்தையை அடித்துக்கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.
19 Aug 2023 1:46 PM IST
தகராறை தட்டிக்கேட்ட தந்தை-மகன் மீது தாக்குதல் - கல்லூரி மாணவர் கைது
தகராறை தட்டிக்கேட்ட தந்தை மற்றும் மகனை தாக்கிய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
2 Feb 2023 8:20 AM IST
மாற்றுத்திறனாளி வாலிபரை கிணற்றில் தள்ளி கொன்று தந்தை தற்கொலை
உடுப்பி அருகே மாற்றுத்திறனாளி வாலிபரை கிணற்றில் தள்ளி கொன்று தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.
20 Jun 2022 2:51 AM IST
தொழிலாளி கொலையில் தந்தை-மகன் கைது
ராய்ச்சூரில் தொழிலாளி கொலையில் தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.
20 Jun 2022 2:41 AM IST




