ஒலிம்பிக் பெண்கள் ஆக்கி தகுதி சுற்று: நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா முதல் வெற்றி

ஒலிம்பிக் பெண்கள் ஆக்கி தகுதி சுற்று: நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா முதல் வெற்றி

தற்போது ஒரு வெற்றி, ஒரு தோல்வி என 3 புள்ளியுடன் உள்ள இந்திய அணி தனது கடைசி லீக்கில் நாளை இத்தாலியுடன் மோதுகிறது.
14 Jan 2024 10:30 PM GMT