ரஷியாவில் கூகுள் நிறுவனத்துக்கு ரூ.400 கோடி அபராதம்
சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்க மறுத்த குற்றத்திற்காக கூகுள் நிறுவனத்துக்கு ரூ.400 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
11 April 2024 6:32 AM GMTயானையை காரில் விரட்டிய அ.தி.மு.க. பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு
காரில் ஹைபீம் விளக்குகளை ஒளிரவிட்டபடி யானையை விரட்டிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலானது.
17 Feb 2024 4:47 AM GMTவிமானத்தில் குறை பைலட் புகார்: ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.1.10 கோடி அபராதம்
இந்த மாதத்தில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு இது இரண்டாவது முறை அபராதம் என்பது குறிப்பிடத்தக்கது.
24 Jan 2024 12:06 PM GMTதூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு ரூ.2.27 கோடி அபராதம்
கடந்த மாதம் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்களுக்கு மாலத்தீவு அரசு அபராதம் விதித்துள்ளது.
1 Nov 2023 12:33 PM GMTதாளவாடி அருகே மொபட்டில் மான் இறைச்சி கடத்திய 2 பேருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
தாளவாடி அருகே மொபட்டில் மான் இறைச்சி கடத்திய 2 பேருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
11 Oct 2023 12:23 AM GMTபுரோசோன் வணிக வளாகத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம்
மழைநீர் கால்வாயை சேதப்படுத்தியதாக புரோசோன் வணிக வளாகத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையாளர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.
10 Oct 2023 9:15 PM GMTமேற்குவங்க சுற்றுலா பஸ்சுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
மேற்குவங்க சுற்றுலா பஸ்சுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
30 Sep 2023 9:09 PM GMT'நீட்' தேர்வு விடைத்தாளை திருத்தி மோசடி - ஆந்திர மாணவிக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்
இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) கடந்த ஜூன் மாதம் வெளியிட்டது.
25 Aug 2023 1:32 AM GMTஅத்திமாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவிக்கு ரூ.12 லட்சம் அபராதம் - திருத்தணி ஆர்.டி.ஓ. நடவடிக்கை
அனுமதி இன்றி கிராவல் மண் எடுத்து வளர்ச்சி பணிகள் செய்த அத்திமாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்து திருத்தணி ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார்.
13 Aug 2023 3:18 PM GMTபோக்குவரத்து விதிமீறல்: நடிகர் விஜய்-க்கு ரூ.500 அபராதம்..!!
நடிகர் விஜய்-யின் கார் சிக்னலில் நிற்காமல் சென்றதால் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
11 July 2023 6:17 PM GMTகாஞ்சீபுரத்தில் விதிமுறைகளை மீறிய 24 வாகனங்களுக்கு ரூ.85 ஆயிரம் அபராதம்
காஞ்சீபுரத்தில் விதிமுறைகளை மீறிய 24 வாகனங்களுக்கு ரூ.85 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
9 July 2023 9:11 AM GMTவனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 6 பேருக்கு அபராதம்
திருக்குறுங்குடி அருகே வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 6 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
24 Jun 2023 7:32 PM GMT