தீபாவளி பண்டிகை: சென்னையில் 60 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்

தீபாவளி பண்டிகை: சென்னையில் 60 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்

தமிழ்நாடு முழுவதும் 108 ஆம்புலன்ஸ்களுக்கு வழக்கத்தை விட கூடுதலாக அழைப்புகள் வந்ததாக ஆம்புலன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
21 Oct 2025 8:18 AM IST
கடலூர்:  4 நிமிடங்கள்... ஒரு லட்சம் வாலா சரவெடியை வெடித்து தீபாவளி கொண்டாடிய மக்கள்

கடலூர்: 4 நிமிடங்கள்... ஒரு லட்சம் வாலா சரவெடியை வெடித்து தீபாவளி கொண்டாடிய மக்கள்

பத்து, 10 ஆயிரம் வாலா சரவெடிகளை ஒன்றாக இணைத்து, இந்த ஒரு லட்சம் வாலா சரவெடியை வெடித்துள்ளனர்.
20 Oct 2025 10:11 PM IST
இரவில் பட்டாசுகளை வெடித்து தீபாவளியை உற்சாகத்துடன் கொண்டாடி வரும் மக்கள்

இரவில் பட்டாசுகளை வெடித்து தீபாவளியை உற்சாகத்துடன் கொண்டாடி வரும் மக்கள்

சிறுவர்கள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் என பலரும் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்து வருகின்றனர்.
20 Oct 2025 7:42 PM IST
தூத்துக்குடிக்கு கப்பலில் கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி சீனப்பட்டாசு-பொம்மைகள் பறிமுதல்

தூத்துக்குடிக்கு கப்பலில் கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி சீனப்பட்டாசு-பொம்மைகள் பறிமுதல்

தூத்துக்குடிக்கு கப்பலில் கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி சீனப்பட்டாசு-பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
19 Oct 2025 7:51 AM IST
மும்பையில் ஒரு மாதத்திற்கு பட்டாசு வெடிக்க தடை

மும்பையில் ஒரு மாதத்திற்கு பட்டாசு வெடிக்க தடை

மும்பை பெருநகர எல்லைக்குள் ராக்கெட் உள்பட எந்த வகையான பட்டாசுகளையும் வெடிக்க தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 May 2025 9:48 PM IST
சேலம் அருகே கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து 3 பேர் உயிரிழப்பு

சேலம் அருகே கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து 3 பேர் உயிரிழப்பு

சுவாமி திருக்கல்யாணத்திற்காக பூசாரிப்பட்டி பகுதியில் இருந்து திருமண சீர்வரிசை எடுத்து சென்ற போது பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
25 April 2025 11:30 PM IST
சட்டவிரோத பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 4 பேர் பலி

சட்டவிரோத பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 4 பேர் பலி

சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
7 Feb 2025 10:54 PM IST
பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஒலிபெருக்கி, பட்டாசு வெடிக்க தடை

பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஒலிபெருக்கி, பட்டாசு வெடிக்க தடை

பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஒலிபெருக்கி, பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
23 Dec 2024 7:24 AM IST
தமிழ்நாடு முழுவதும் பட்டாசு விபத்துகளால் 304 பேர் பாதிப்பு

தமிழ்நாடு முழுவதும் பட்டாசு விபத்துகளால் 304 பேர் பாதிப்பு

தமிழ்நாடு முழுவதும் பட்டாசு விபத்துகளால் இதுவரை 304 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
1 Nov 2024 8:18 AM IST
திண்டுக்கல்: பட்டாசு வெடிக்கும் ஆர்வத்தில் சிறுவர்கள் செய்த செயல் - வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதம்

திண்டுக்கல்: பட்டாசு வெடிக்கும் ஆர்வத்தில் சிறுவர்கள் செய்த செயல் - வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதம்

ஊதுபத்தியில் இருந்து பரவிய தீ காரணமாக பட்டாசுகள் வெடித்து சிதறியதால் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
31 Oct 2024 6:33 PM IST
சேலத்தில் வவ்வால்களை பாதுகாக்க தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காத கிராமம்

சேலத்தில் வவ்வால்களை பாதுகாக்க தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காத கிராமம்

வவ்வால்களை பாதுகாக்க சேலத்தில் கிராம மக்கள் பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.
31 Oct 2024 6:06 PM IST
மீனாட்சி அம்மன் கோவில் அருகே பட்டாசு வெடிக்கக்கூடாது - கோவில் நிர்வாகம் அறிவுறுத்தல்

மீனாட்சி அம்மன் கோவில் அருகே பட்டாசு வெடிக்கக்கூடாது - கோவில் நிர்வாகம் அறிவுறுத்தல்

மீனாட்சி அம்மன் கோவில் அருகே பட்டாசு வெடிக்கக்கூடாது என்று கோவில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
30 Oct 2024 1:11 PM IST