
மீனவர்களுக்காக நல்ல திட்டங்களை பிரதமர் நரேந்திரமோடி செய்து வருகிறார்
மீனவர்களுக்காக தனித்துறையை உருவாக்கி நல்ல திட்டங்களை பிரதமர் நரேந்திரமோடி செய்து வருகிறார் என்று கடலூரில் நடந்த கூட்டத்தில் மத்திய மீன்வளத்துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபலா கூறினார்.
8 Oct 2023 6:47 PM
தூக்குப்போட்டு மீனவர் தற்கொலை
பாகூரில் குடும்ப தகராறில் மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
25 Sept 2023 5:04 PM
காசிமேட்டில் இருந்து கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற மீனவர் மாயம்
காசிமேட்டில் இருந்து கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற மீனவர் மாயமானார்.
15 Sept 2023 5:21 AM
மீனவர் கத்தியால் குத்திக் கொலை
மணமேல்குடியில் குடிபோதையில் தாயிடம் தகராறு செய்த மீனவரை கத்தியால் குத்திக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
13 Sept 2023 6:26 PM
உப்பனாற்றில் பிணமாக மிதந்த மீனவர்
கடலூர் துறைமுகம் அருகே உப்பனாற்றில் பிணமாக மிதந்த மீனவர் செய்யப்பட்டாரா? என்பது குறித் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 Sept 2023 7:41 PM
மீனவர் வலையில் சிக்கிய 20 கிலோ கூரல் மீன்
மீனவர் வலையில் 20 கிலோ கூரல் மீன் சிக்கியது.
31 Aug 2023 6:58 PM
போக்சோ வழக்கில் தேடப்பட்ட மீனவர் கைது
அரியாங்குப்பம் அருகே போக்சோ வழக்கில் தேடப்பட்ட மீனவரை போலீசார் கைது செய்தனர்.
29 Aug 2023 4:34 PM
படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் படுகாயம்
அரியாங்குப்பம் அருகே படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் படுகாயமடைந்தார்.
27 Aug 2023 6:06 PM
கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் திடீர் சாவு
கோட்டுச்சேரியில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் திடீரென உயிரிழந்தார்.
26 Aug 2023 4:26 PM
கடற்கரையில் மீனவர் மீது தாக்குதல்
அரியாங்குப்பம் கடற்கரையில் மீனவரை தாக்கியவர்களை போலீசார் கைது செய்தனர்..
22 Aug 2023 4:03 PM
மீனவர் மீது தாக்குதல்
புதுவையில் மீனவரை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 Aug 2023 4:59 PM
மீனவரை தாக்கி கொலை மிரட்டல்
காலாப்பட்டு அருகே முன்விரோத தகராறில் மீனவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
6 Aug 2023 5:03 PM