![பங்குச்சந்தை மோசடி... ராகுல் காந்தி குற்றச்சாட்டு - பியூஸ் கோயல் கொடுத்த பதிலடி பங்குச்சந்தை மோசடி... ராகுல் காந்தி குற்றச்சாட்டு - பியூஸ் கோயல் கொடுத்த பதிலடி](https://media.dailythanthi.com/h-upload/2024/06/06/500x300_1626453-goyal.webp)
பங்குச்சந்தை மோசடி... ராகுல் காந்தி குற்றச்சாட்டு - பியூஸ் கோயல் கொடுத்த பதிலடி
இந்திய பங்குச்சந்தையில் மாபெரும் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி இருந்தார்.
6 Jun 2024 5:09 PM GMT![ஆன்லைனில் மோசடி.. இளைஞர்களுக்கு ஆபாச படம்: மோசடி பெண் குறித்து பரபரப்பு தகவல்கள் ஆன்லைனில் மோசடி.. இளைஞர்களுக்கு ஆபாச படம்: மோசடி பெண் குறித்து பரபரப்பு தகவல்கள்](https://media.dailythanthi.com/h-upload/2024/05/03/500x300_1619882-chennai-03.webp)
ஆன்லைனில் மோசடி.. இளைஞர்களுக்கு ஆபாச படம்: மோசடி பெண் குறித்து பரபரப்பு தகவல்கள்
ஆபாச படம் அனுப்பி இளைஞர்களை பெண் மிரட்டியுள்ளார்.
3 May 2024 2:02 AM GMT![ஏ.டி.எம். கார்டுகள் மூலம் நூதன மோசடி: முன்னாள் வங்கி ஊழியர் கைது ஏ.டி.எம். கார்டுகள் மூலம் நூதன மோசடி: முன்னாள் வங்கி ஊழியர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2024/04/29/500x300_1619343-kart.webp)
ஏ.டி.எம். கார்டுகள் மூலம் நூதன மோசடி: முன்னாள் வங்கி ஊழியர் கைது
பொதுமக்கள் தவறவிடும் ஏ.டி.எம். கார்டுகளை திருடி ஏ.டி.எம். மெஷின் மூலமாக ஸ்வைப் செய்து பணத்தைத் திருடி வந்தார்.
29 April 2024 7:59 PM GMT![மதம் மாறினால் ரூ.10 கோடி தருவதாக கூறி ரூ.4.88 லட்சம் மோசடி செய்த நபர் கைது மதம் மாறினால் ரூ.10 கோடி தருவதாக கூறி ரூ.4.88 லட்சம் மோசடி செய்த நபர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2024/04/28/500x300_1618992-untitled-11.webp)
மதம் மாறினால் ரூ.10 கோடி தருவதாக கூறி ரூ.4.88 லட்சம் மோசடி செய்த நபர் கைது
மதம் மாறினால் 10 கோடி ரூபாய் தருவதாக கூறி ரூ.4.88 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
28 April 2024 9:20 AM GMT![ஆண் நண்பருடன் சேர்ந்து ரூ.1.25 லட்சம் மோசடி செய்த பெண் கைது ஆண் நண்பருடன் சேர்ந்து ரூ.1.25 லட்சம் மோசடி செய்த பெண் கைது](https://media.dailythanthi.com/h-upload/2024/04/13/500x300_1616309-untitled-14.webp)
ஆண் நண்பருடன் சேர்ந்து ரூ.1.25 லட்சம் மோசடி செய்த பெண் கைது
ஆண் நண்பருடன் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக அந்த பெண் நகை, பணம் பறித்தது விசாரணையில் தெரியவந்தது.
13 April 2024 5:07 PM GMT![50 ரூபாய் மட்டுமே மிச்சம்.. மரணப் படுக்கையில் இருந்த தந்தையை ஏமாற்றி ரூ.5 கோடியை சுருட்டிய மகன் 50 ரூபாய் மட்டுமே மிச்சம்.. மரணப் படுக்கையில் இருந்த தந்தையை ஏமாற்றி ரூ.5 கோடியை சுருட்டிய மகன்](https://media.dailythanthi.com/h-upload/2024/04/10/500x300_1615732-judgement.webp)
50 ரூபாய் மட்டுமே மிச்சம்.. மரணப் படுக்கையில் இருந்த தந்தையை ஏமாற்றி ரூ.5 கோடியை சுருட்டிய மகன்
தந்தை பீட்டரின் மோசமான நிதி நிலைமையை கண்டறிந்த அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, மகனின் ஏமாற்று வேலை வெளிச்சத்திற்கு வந்தது.
10 April 2024 8:51 AM GMT![கூரியர் நிறுவனம் பெயரில் நூதன மோசடி: வீடியோ காலில் ரூ.15 லட்சத்தை இழந்த இளம்பெண் கூரியர் நிறுவனம் பெயரில் நூதன மோசடி: வீடியோ காலில் ரூ.15 லட்சத்தை இழந்த இளம்பெண்](https://media.dailythanthi.com/h-upload/2024/04/10/500x300_1615697-bengaluru33.webp)
கூரியர் நிறுவனம் பெயரில் நூதன மோசடி: வீடியோ காலில் ரூ.15 லட்சத்தை இழந்த இளம்பெண்
விசாரணை என்ற பெயரில் பெண்ணின் ஆடைகளை வீடியோ கால் மூலம் அவிழ்க்க வைத்து, அதனை வைத்து மிரட்டி ரூ.15 லட்சம் ரூபாய் தொகையை மோசடி கும்பல் பறித்துள்ளது.
10 April 2024 5:39 AM GMT![சிபிஐ அதிகாரி போல் நடித்து ரூ.50 லட்சம் மோசடி - 4 பேர் கைது சிபிஐ அதிகாரி போல் நடித்து ரூ.50 லட்சம் மோசடி - 4 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2024/03/30/500x300_1613876-arrest-11.webp)
சிபிஐ அதிகாரி போல் நடித்து ரூ.50 லட்சம் மோசடி - 4 பேர் கைது
சிபிஐ அதிகாரி போல் நடித்து, நபர் ஒருவரிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
30 March 2024 3:57 PM GMT![ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம் பெண்ணிடம் ரூ.3.9 லட்சம் மோசடி ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம் பெண்ணிடம் ரூ.3.9 லட்சம் மோசடி](https://media.dailythanthi.com/h-upload/2024/03/19/500x300_1611762-rajini-5-mar-19.webp)
ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம் பெண்ணிடம் ரூ.3.9 லட்சம் மோசடி
ரஜினியுடன் நடிக்க வைப்பதாக கூறி ரூ.3.9 லட்சம் மோசடி செய்ததாக இளம் பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
19 March 2024 4:08 AM GMT![நெல்லை: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.45.51 லட்சம் மோசடி - இருவர் கைது நெல்லை: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.45.51 லட்சம் மோசடி - இருவர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2024/03/14/500x300_1610993-arrest-02.webp)
நெல்லை: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.45.51 லட்சம் மோசடி - இருவர் கைது
விசாரணை மேற்கொண்ட நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் இருவரை கைது செய்தனர்
14 March 2024 6:29 PM GMT![தங்கமுலாம் பூசிய போலி நகைகளை அடமானம் வைத்து மோசடி தங்கமுலாம் பூசிய போலி நகைகளை அடமானம் வைத்து மோசடி](https://media.dailythanthi.com/h-upload/2024/03/02/500x300_1608896-untitled-4.webp)
தங்கமுலாம் பூசிய போலி நகைகளை அடமானம் வைத்து மோசடி
ராமநாதபுரத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் தங்கமுலாம் பூசிய போலி நகைகளை அடகு வைத்து நபர் ஒருவர் மோசடி செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
2 March 2024 5:10 PM GMT![உயரதிகாரி என கூறி... பெண் டி.எஸ்.பி.யுடன் திருமணம்; பல லட்சம் மோசடி உயரதிகாரி என கூறி... பெண் டி.எஸ்.பி.யுடன் திருமணம்; பல லட்சம் மோசடி](https://media.dailythanthi.com/h-upload/2024/02/12/500x300_1605664-shr.webp)
உயரதிகாரி என கூறி... பெண் டி.எஸ்.பி.யுடன் திருமணம்; பல லட்சம் மோசடி
ரோகித்தை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 Feb 2024 5:49 AM GMT