ஜி-20 மாநாடு: டெல்லி சென்றடைந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...!

ஜி-20 மாநாடு: டெல்லி சென்றடைந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...!

'ஜி-20' மாநாட்டில் பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் மாநில முதல்-அமைச்சர்கள் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று விருந்து அளிக்கிறார்.
9 Sep 2023 8:25 AM GMT
முதல் முறையாக ஜி20 மாநாட்டுக்காக செல்போன் செயலி அறிமுகம்..!!

முதல் முறையாக ஜி20 மாநாட்டுக்காக செல்போன் செயலி அறிமுகம்..!!

ஜி20 மாநாட்டுக்காக முதல் முறையாக செல்போன் செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
31 Aug 2023 12:53 AM GMT
ஜி 20 மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

ஜி 20 மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
22 Aug 2023 7:03 PM GMT
ஜி20 மாநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரம் வருகை

ஜி20 மாநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரம் வருகை

சென்னையில் நடைபெறும் ஜி20 மாநாட்டுக்கு வந்த வெளிநாட்டு பிரதிநிதிகள் நேற்று சுற்றுலாத்துறை ஏற்பாட்டின் பேரில் மாமல்லபுரத்தில் கடற்கரை கோவில் சிற்பங்களை ரசித்து பார்த்தனர்.
27 July 2023 7:32 AM GMT
சென்னையில் ஜி20 மாநாடு கருத்தரங்கம்: வெளிநாட்டு பிரதிநிதிகள் தங்கும் பகுதிகளில் டிரோன் பறக்க தடை

சென்னையில் 'ஜி20' மாநாடு கருத்தரங்கம்: வெளிநாட்டு பிரதிநிதிகள் தங்கும் பகுதிகளில் 'டிரோன்' பறக்க தடை

சென்னையில் ‘ஜி20’ மாநாடு கருத்தரங்கில் பங்குபெற உள்ள வெளிநாட்டு பிரதிநிதிகள் தங்கும் பகுதிகளில் ‘டிரோன்’ பறக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.
23 March 2023 6:01 AM GMT
ஜி20 நாடுகள் சபை கூட்டத்தில் கிரிப்டோகரன்சி குறித்து அமெரிக்காவுடன் பேச்சு; மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தகவல்

ஜி20 நாடுகள் சபை கூட்டத்தில் கிரிப்டோகரன்சி குறித்து அமெரிக்காவுடன் பேச்சு; மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தகவல்

ஜி20 நாடுகள் கூட்டத்தில் கிரிப்டோகரன்சி குறித்து அமெரிக்காவுடன் பேசப்பட்டதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
23 Feb 2023 9:53 PM GMT
ஜி 20 மாநாட்டு விருந்தினர்கள் இன்று வருகை மாமல்லபுரம் புராதன சின்ன பகுதியில் 800 போலீசார் பாதுகாப்பு

ஜி 20 மாநாட்டு விருந்தினர்கள் இன்று வருகை மாமல்லபுரம் புராதன சின்ன பகுதியில் 800 போலீசார் பாதுகாப்பு

ஜி 20 மாநாட்டு விருந்தினர்கள் வருகை காரணமாக, மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களில் இன்று 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் தெரிவித்தார்.
1 Feb 2023 9:11 AM GMT
புதுச்சேரி: ஜி20 மாநாடு ஏற்பாடுகள் தீவிரம் - 5 இடங்களில் 144 தடை

புதுச்சேரி: ஜி20 மாநாடு ஏற்பாடுகள் தீவிரம் - 5 இடங்களில் 144 தடை

புதுச்சேரியில் ஜி20 மாநாடு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. இதனால் 5 இடங்களில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.
28 Jan 2023 8:22 PM GMT
ஜி 20 மாநாடு: சென்னையில் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 வரை கல்விக்குழு கூட்டம்..!

ஜி 20 மாநாடு: சென்னையில் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 வரை கல்விக்குழு கூட்டம்..!

ஜி20 மாநாட்டையொட்டி சென்னையில் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 வரை கல்விக்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
16 Jan 2023 3:50 AM GMT
இந்தோனேசியாவில் நடந்த ஜி20 மாநாட்டின் தீர்மானத்தை இந்திய அரசு நிறைவேற்ற வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்

இந்தோனேசியாவில் நடந்த ஜி20 மாநாட்டின் தீர்மானத்தை இந்திய அரசு நிறைவேற்ற வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்

குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 மதரீதியான பாகுபாட்டுடன் இருப்பதாக அவர் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
23 Dec 2022 12:07 PM GMT
பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம்... டெல்லி புறப்பட்டார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம்... டெல்லி புறப்பட்டார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஜி-20 ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்.
5 Dec 2022 5:46 AM GMT
ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இன்று டெல்லி செல்கிறார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இன்று டெல்லி செல்கிறார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஜி-20 ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார்.
5 Dec 2022 12:44 AM GMT