ஜி20 மாநாடு விருந்து - 500 தொழிலதிபர்களுக்கு அழைப்பிதழ்

ஜி20 மாநாடு விருந்து - 500 தொழிலதிபர்களுக்கு அழைப்பிதழ்

உலக தலைவர்களை உபசரிக்கும் விதமாக நாளை இரவு ஜி20 விருந்து அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த விருந்திற்கு சுமார் 500 தொழிலதிபர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
8 Sept 2023 4:51 AM
ஸ்பெயின் அதிபருக்கு கொரோனா; ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என அறிவிப்பு

ஸ்பெயின் அதிபருக்கு கொரோனா; ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என அறிவிப்பு

டெல்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் பெட்ரோ சான்செஸ் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
8 Sept 2023 3:43 AM
ஜி-20 மாநாடு: ருசியான சைவ விருந்துக்கு ஏற்பாடு - தினை உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம்

ஜி-20 மாநாடு: ருசியான சைவ விருந்துக்கு ஏற்பாடு - தினை உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம்

இந்த ஆண்டை தினை ஆண்டாக இந்தியா கடைப்பிடிப்பதால் தினை உணவுகள் அனைத்தும் விருந்தில் இடம்பெறுகின்றன.
8 Sept 2023 1:42 AM
ஜி20: அமெரிக்க அதிபர், குழுவினருக்கு 400 அறைகள் முன்பதிவு

ஜி20: அமெரிக்க அதிபர், குழுவினருக்கு 400 அறைகள் முன்பதிவு

'ஜி-20' அமைப்பின் உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் வருகிற 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
7 Sept 2023 4:14 AM
டெல்லியில் ஜி-20 மாநாடு; மணிப்பூரில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு - காங்கிரஸ் கட்சி விமர்சனம்

'டெல்லியில் ஜி-20 மாநாடு; மணிப்பூரில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு' - காங்கிரஸ் கட்சி விமர்சனம்

மணிப்பூர் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
7 Sept 2023 1:20 AM
ஜி-20 உச்சி மாநாடு; சீனா, ரஷியா பங்கேற்காததால் பாதிப்பில்லை - வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்

ஜி-20 உச்சி மாநாடு; சீனா, ரஷியா பங்கேற்காததால் பாதிப்பில்லை - வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்

சீன அதிபரும், ரஷிய அதிபரும் பங்கேற்காததில் இந்தியாவிற்கு பாதிப்பு இல்லை என மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
7 Sept 2023 1:00 AM
ஜி-20 மாநாட்டை தலைமையேற்று நடத்த சரியான நாடு இந்தியா - இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்

ஜி-20 மாநாட்டை தலைமையேற்று நடத்த சரியான நாடு இந்தியா - இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்

பிரதமர் மோடியின் தலைமைக்கு மரியாதை செலுத்துவதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
6 Sept 2023 1:14 PM
ஜி-20 உச்சி மாநாடு: டெல்லியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

ஜி-20 உச்சி மாநாடு: டெல்லியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

பள்ளி, கல்லூரிகளுக்கு 8 முதல் 10-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Sept 2023 12:12 PM
உச்சி மாநாட்டை முன்னிட்டு ஜி-20 இந்தியா செயலியை பதிவிறக்கம் செய்ய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

உச்சி மாநாட்டை முன்னிட்டு 'ஜி-20 இந்தியா' செயலியை பதிவிறக்கம் செய்ய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

‘ஜி-20 இந்தியா’ செயலியை பதிவிறக்கம் செய்ய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
6 Sept 2023 9:18 AM
ஜி-20 மாநாட்டை முன்னிட்டு 300-க்கும் மேற்பட்ட ரெயில்களின் சேவைகள் மாற்றம் - வடக்கு ரெயில்வே அறிவிப்பு

ஜி-20 மாநாட்டை முன்னிட்டு 300-க்கும் மேற்பட்ட ரெயில்களின் சேவைகள் மாற்றம் - வடக்கு ரெயில்வே அறிவிப்பு

பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ரெயில்களின் சேவைகள் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Sept 2023 11:43 PM
அதானி உள்ளிட்ட தொழில் அதிபர்களுக்காக மட்டுமே உழைக்கிறார்; பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

அதானி உள்ளிட்ட தொழில் அதிபர்களுக்காக மட்டுமே உழைக்கிறார்; பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் மோடி, அதானி உள்ளிட்ட சில தொழில் அதிபர்களுக்காக மட்டுமே உழைப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
2 Sept 2023 6:06 PM
டெல்லியில் ஜி20 மாநாடு; சீன அதிபர் ஜின்பிங் பங்கேற்பாரா?

டெல்லியில் ஜி20 மாநாடு; சீன அதிபர் ஜின்பிங் பங்கேற்பாரா?

டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் ஜின் பிங் கலந்துகொள்வதை சீனா இன்னும் உறுதி செய்யவில்லை.
31 Aug 2023 6:28 PM