
''நீங்கள் தான் பெஸ்ட்'' பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி புகழாரம்
ஜி-7 மாநாட்டின்போது மகிழ்ச்சி பொங்க பிரதமர் மோடியை இத்தாலி பிரதமர் ஜார்கியா மெலோனி பாராட்டி உள்ளார்.
19 Jun 2025 3:20 AM
ஜி 7 மாநாட்டில் இருந்து வெளியேறிய டிரம்ப்; ஈரான் மீது தாக்குதலை நடத்த அமெரிக்கா திட்டம்
ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார்.
17 Jun 2025 6:08 AM
கனடா சென்றார் பிரதமர் மோடி - ஜி7 மாநாட்டில் பங்கேற்கிறார்...!
ஜி7 உச்சி மாநாடு நேற்று முன் தினம் தொடங்கியது.
17 Jun 2025 1:57 AM
3 நாடுகளுக்கு பிரதமர் மோடி இன்று முதல் சுற்றுப்பயணம்
கனடாவின் கனனாஸ்கிஸ் நகரில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
15 Jun 2025 12:51 AM
3 நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் - ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார்...!
சைப்ரஸ் பயணத்தை முடித்துகொண்டு பிரதமர் மோடி கனடா செல்கிறார்.
14 Jun 2025 8:47 AM
ஜி7 உச்சி மாநாட்டை பிரதமர் மோடி புறக்கணிப்பு?
பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
3 Jun 2025 1:49 AM
ஜி 7 உச்சி மாநாடு: இத்தாலி சென்ற பிரதமர் மோடி நாடு திரும்பினார்
ஜி7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றிருந்த, பிரதமர் மோடி இன்று இந்தியா திரும்பினார்.
15 Jun 2024 6:52 AM
ஜி-7 மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை - சவுதி அரேபியா இளவரசர்
இத்தாலியில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் தெரிவித்துள்ளார்.
13 Jun 2024 8:10 AM
ஹிரோஷிமாவில் உள்ள 1,400 ஆண்டுகள் பழமையான கோவிலை சுற்றிப்பார்த்த ஜி-7 நாடுகளின் தலைவர்கள்
இட்சுகுஷிமா தீவில் உள்ள 1,400 ஆண்டுகள் பழமையான மியாஜிமா கோவிலை ஜி-7 நாடுகளின் தலைவர்கள் சுற்றிப்பார்த்தனர்.
19 May 2023 10:35 PM
ஜப்பானில் 'ஜி-7' உச்சி மாநாடு தொடக்கம் - பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு
ஜப்பான் நாட்டில் நடைபெறும் ‘ஜி-7’ உச்சி மாநாட்டில் உக்ரைன் நிலவரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
19 May 2023 10:20 PM
ஜப்பானில் 'ஜி-7' உச்சி மாநாடு இன்று தொடக்கம் - பாதுகாப்பு வளையத்தின் கீழ் வந்த ஹிரோஷிமா நகரம்
‘ஜி-7’ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜோ பைடன், ரிஷி சுனக் உள்ளிட்ட உலகத்தலைவர்கள் ஜப்பானில் குவிந்துள்ளனர்.
19 May 2023 12:16 AM
'ஜி-7' உச்சி மாநாட்டின்போது பிரதமர் மோடியை ஜோ பைடன் சந்தித்து பேசுவார் - வெள்ளை மாளிகை அறிவிப்பு
‘ஜி-7 ’உச்சி மாநாட்டின்போது பிரதமர் மோடியை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சந்தித்து பேசுவார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
17 May 2023 11:54 PM