
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருந்தாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம்
காலிப் பணியிடங்களை நிரப்பாமல் நோயாளிகளை அவதிக்கு உள்ளாக்கியுள்ளது தி.மு.க. அரசு என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
31 July 2025 3:02 PM IST
மருத்துவர்கள் இல்லாமல் மருத்துவமனைகளை கட்டும் தி.மு.க. அரசு - ஓ. பன்னீர்செல்வம் கண்டனம்
மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
23 Jun 2025 4:43 PM IST
8 மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவு, பொது சுகாதார ஆய்வகம் அமைக்க ரூ.122 கோடி ஒதுக்கீடு
8 மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவு, பொது சுகாதார ஆய்வகம் அமைக்க ரூ.122 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2 March 2025 7:56 PM IST
அடியோடு சீரழிந்திருக்கும் சுகாதாரத்துறையை மீட்டெடுப்பது எப்போது? - டி.டி.வி. தினகரன் கேள்வி
அரசு மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள், செவிலியர்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
14 Feb 2025 1:49 PM IST
தி.மு.க. ஆட்சியில் அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிப்பு - அண்ணாமலை குற்றச்சாட்டு
கடந்த 4 ஆண்டுகளில், தமிழக அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் எண்ணிலடங்காமல் அதிகரித்துள்ளன என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
14 Feb 2025 10:55 AM IST
அரசு மருத்துவமனையின் மனிதநேயமற்ற செயல் பற்றி விசாரணை தேவை: அன்புமணி ராமதாஸ்
இனிவரும் காலங்களில் மருத்துவமனையில் உயிரிழக்கும் நிலையில் உள்ளவர்களை வீட்டிற்கு அனுப்பி வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
25 Jan 2025 12:10 PM IST
மக்கள் நலவாழ்வில் திமுக அரசு காட்டும் அக்கறை இதுதானா? அன்புமணி ராமதாஸ் கேள்வி
அரசு மருத்துவமனைகளைத் தேடி வரும் மக்களுக்கு தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
7 Jan 2025 11:13 AM IST
அரசு மருத்துவமனை கேண்டீன்களை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு
மருத்துவமனை கேண்டீன்களை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
14 Nov 2023 9:49 AM IST




