
பாசம் மட்டும் குழந்தையை வளர்க்கும் உரிமையை வழங்காது - மும்பை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
பேரன் மீதான பாசம் அவனை வளர்க்கும் உரிமையை பாட்டிக்கு வழங்காது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
6 Sept 2025 2:01 AM IST
மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் வாலிபர் தற்கொலை: அதிர்ச்சியில் பாட்டியும் சாவு
பேரன் இறந்த அதிர்ச்சியில் பாட்டியும் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
27 July 2024 6:37 AM IST
35-வயது ஆகியும் திருமணம் ஆகவில்லை.. தகராறு செய்த மகன்... தாய், பெரியம்மா எடுத்த கோர முடிவு
திருமணம் செய்து வைக்க கூறி தாயார் ருக்மணியிடம் சுரேஷ் தகராறு செய்து வந்துள்ளார்.
5 May 2024 8:23 AM IST
சொத்துக்காக பாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்த பேரன்
சொத்தில் பங்குக் கேட்டு ராஜம்மாவிடம் குடும்பத்தினர் அடிக்கடி தகராறு செய்து வந்தனர்.
8 April 2024 9:51 AM IST
திருக்கழுக்குன்றம் அருகே பேரனை காப்பாற்ற முயன்ற பாட்டி மின்சாரம் தாக்கி பலி
திருக்கழுக்குன்றம் அருகே பேரனை காப்பாற்ற முயன்ற பாட்டி மின்சாரம் தாக்கி பலியானார்.
5 Aug 2023 1:34 PM IST
திருத்தணியில் கல்குவாரி குட்டையில் மூழ்கி பாட்டி, 2 பேத்திகள் பலி - துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்
திருத்தணியில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பாட்டி, 2 பேத்திகள் கல்குவாரி குட்டையில் மூழ்கி பலியாகினர்.
10 May 2023 2:27 PM IST
போலீசில் பாட்டி புகார் செய்ததால் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை
போலீசில் பாட்டி புகார் செய்ததால் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
17 Jan 2023 2:27 PM IST
பாட்டி உள்பட 6 பேர் மீது வழக்கு
8-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம் நடந்தது தொடர்பாக பாட்டி உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
26 Aug 2022 12:30 AM IST
மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி
சேலம் சண்முகநகரில் மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
28 Jun 2022 2:15 AM IST
மொபட் மீது மோட்டார்சைக்கிள் மோதி மூதாட்டி பலி
கொங்கணாபுரம் அருகே மொபட் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் மூதாட்டி பலியானார்.
27 Jun 2022 1:39 AM IST
மூதாட்டி அடித்துக் கொலை
பெங்களூரு அருகே மூதாட்டி அடித்து கொலை செய்த பெண் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
26 Jun 2022 3:51 AM IST
பொன்னேரி அருகே முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பொன்னேரி அருகே முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
22 Jun 2022 2:07 PM IST




