
விநாயகர் சதுர்த்தி விழா வழிகாட்டுதல்கள்: திருநெல்வேலி கலெக்டர் அறிவிப்பு
மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 July 2025 7:59 PM IST
மூத்த குடிமக்கள் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
மூத்த குடிமக்களுக்கான கைப்பேசி செயலியில் அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல் இடம்பெற்றுள்ளதோடு குறைகள் தெரிவித்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
19 Jun 2025 8:16 PM IST
2-ம் தேதி பள்ளிகள் திறப்பு : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
காலை உணவு திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் தரமாகவும், தாமதமின்றியும் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்
27 May 2025 9:24 AM IST
பாலியல் குற்றங்களை தடுக்க.. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய வழிமுறைகள் என்னென்ன..?
இருபாலர் பள்ளிகளில் குறைந்தது 50 சதவீதம் பணியாளர்கள் பெண்களாக இருக்கவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
29 April 2025 1:18 PM IST
மூளையை தின்னும் அமீபா பாதிப்பு குறித்து வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு
கேரளாவில் மூளையை தின்னும் அமீபாவுக்கு 3 பேர் உயிரிழந்த நிலையில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
8 July 2024 7:23 AM IST
தபால் ஓட்டுகள் எப்போது எண்ணப்படுகின்றன..? - விளக்கம் அளித்த தேர்தல் கமிஷன்
தபால் ஓட்டுகள் எப்போது எண்ணப்படும் என்பது குறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.
4 Jun 2024 1:42 AM IST
தமிழகத்தில் பள்ளிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
பள்ளிகள் திறந்த முதல் நாளே மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
26 May 2024 6:31 PM IST
பள்ளிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
பள்ளிகள் திறந்த பிறகு கடைபிடிக்க வேண்டிய செயல்பாடுகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
26 May 2024 11:13 AM IST
வெஸ்ட் நைல் வைரஸ் பரவல் - தமிழக சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
கொசு பரவலை கட்டுப்படுத்த வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும்
11 May 2024 1:21 PM IST
நாடாளுமன்ற தேர்தல்: அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை வெளியிட்ட தேர்தல் ஆணையம்
நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது
20 March 2024 10:13 PM IST
லியோ படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு திரையிடப்பட வேண்டும் - தமிழக அரசு
லியோ படத்தின் முதல் காட்சியை காலை 9 மணிக்குதான் திரையிட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
13 Oct 2023 6:03 PM IST
அரசு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப வழிகாட்டு நெறிமுறைகள் - சுப்ரீம் கோர்ட்டு உருவாக்குகிறது
அரசு அதிகாரிகளை கோர்ட்டுக்கு வரவழைக்க சம்மன் அனுப்புவது குறித்து விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
22 Aug 2023 2:49 AM IST