காரில் கடத்த முயன்ற குட்கா பறிமுதல்

காரில் கடத்த முயன்ற குட்கா பறிமுதல்

பெங்களூருவில் இருந்து வேலூருக்கு காரில் கடத்த முயன்ற குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
19 Oct 2022 6:45 PM
குட்கா விற்றதாக 26 பேர் கைது

குட்கா விற்றதாக 26 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் குட்கா விற்றதாக 26 பேர் கைது செய்யப்பட்டனர்.
7 Oct 2022 6:45 PM
கடைகளில் குட்கா பதுக்கி விற்ற 28 பேர் கைது

கடைகளில் குட்கா பதுக்கி விற்ற 28 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கடைகளில் குட்கா பதுக்கி விற்ற 28 பேரை போலீசார் கைது செய்தனர்.
5 Oct 2022 6:45 PM
காரில் கடத்த முயன்ற ரூ.2.68 லட்சம் குட்கா பறிமுதல்

காரில் கடத்த முயன்ற ரூ.2.68 லட்சம் குட்கா பறிமுதல்

பெங்களூருவில் இருந்து காரில் கடத்த முயன்ற ரூ.2 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான குட்காவை மத்திகிரியில் போலீசார் பறிமுதல் செய்தனர்.
3 Oct 2022 6:45 PM
குட்கா விற்ற மளிகை கடைக்கு சீல்

குட்கா விற்ற மளிகை கடைக்கு 'சீல்'

திப்பம்பட்டி கூட்ரோட்டில் குட்கா விற்ற மளிகை கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் 'சீல்' வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
28 Sept 2022 6:45 PM
குட்கா பதுக்கி விற்ற 2 கடைகளுக்கு சீல்

குட்கா பதுக்கி விற்ற 2 கடைகளுக்கு சீல்

நல்லம்பள்ளி அருகே குட்கா பதுக்கி விற்ற 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
26 Sept 2022 6:45 PM
காரில் கடத்த முயன்ற ரூ.3 லட்சம் குட்கா பறிமுதல்

காரில் கடத்த முயன்ற ரூ.3 லட்சம் குட்கா பறிமுதல்

பெங்களூருவில் இருந்து கோவைக்கு காரில் கடத்த முயன்ற ரூ.3 லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டன.
11 July 2022 3:56 PM