
கவுகாத்தியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு - அவசரமாக தரையிறக்கம்
விமானம் கவுகாத்தியில் இருந்து புறப்பட்டு, மாலை 6.20 மணிக்கு திப்ருகார் சென்றடைந்தது.
21 Oct 2025 3:50 AM IST
அசாம்: கடும் வெயில் காரணமாக பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை
கடும் வெயில் காரணமாக அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பள்ளிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
24 Sept 2024 1:14 AM IST
ஐஐடி கவுகாத்தி விடுதி அறையில் மாணவர் சடலமாக மீட்பு-போராட்டம் வெடித்தது
கல்லூரி விடுதியில் உள்ள அறை ஒன்றில் இருந்த பிம்லேஷ் குமார் என்ற மாணவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
10 Sept 2024 9:38 AM IST
ஐஐடி விடுதியில் மாணவன் சடலமாக மீட்பு - அதிர்ச்சி சம்பவம்
ஐஐடி விடுதியில் மாணவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10 Sept 2024 2:52 AM IST
அசாமில் கொட்டித்தீர்த்த கனமழை: கவுகாத்தி சர்வதேச விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விபத்து
அசாமில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக, விமான நிலையத்தில் வெள்ள நீர் நிரம்பி வழிந்தது.
31 March 2024 11:19 PM IST
அசாம்: கவுகாத்தியில் 100-க்கும் மேற்பட்ட அனைத்து மகளிர் வாக்குச்சாவடிகள் அமைக்க திட்டம்
கவுகாத்தியில் 102 அனைத்து மகளிர் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என தேர்தல் அதிகாரி சுமித் சத்வான் தெரிவித்தார்.
17 March 2024 8:14 PM IST
10 ஆண்டுகளாக இந்தியாவின் நிலைமை மாறியிருக்கிறது - பிரதமர் மோடி
நமது புனித தலங்களின் முக்கியத்துவத்தை முந்தைய ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளத்தவறி விட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார்.
4 Feb 2024 3:29 PM IST
அசாமில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையில் தள்ளுமுள்ளு
இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையின் போது அசாம் மாநிலம் கவுகாத்தி நகருக்குள் நுழைய விடாமல் ராகுல் காந்தி தடுக்கப்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது.
23 Jan 2024 2:01 PM IST
கவுகாத்தி சென்ற இண்டிகோ விமானம் வங்காளதேசத்தில் அவசரமாக தரையிறக்கம்
கவுகாத்தியில் கடும் பனிமூட்டம் நிலவியதால் விமானத்தை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டது.
13 Jan 2024 1:07 PM IST
ஐ.எஸ்.எல். கால்பந்து: நார்த் ஈஸ்ட் யுனைடெட்-ஐதராபாத் ஆட்டம் டிரா
கவுகாத்தியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்-ஐதராபாத் அணிகள் மோதின.
10 Dec 2023 10:51 PM IST
ஆக்கிரமிப்பு அகற்றுவதை கண்டித்து பெண்கள் அரை நிர்வாண போராட்டம் அசாமில் பரபரப்பு
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
2 Sept 2023 1:58 AM IST
அசாம்: கவுகாத்தி எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
கவுகாத்தி எய்ம்ஸ் மருத்துவமனை கடந்த 2017-ம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.
14 April 2023 4:24 PM IST




