
'குடும்பஸ்தன்' பட கலை இயக்குனர் சுரேஷ் கல்லேரி காலமானார்
பிரபல கலை இயக்குனர் சுரேஷ் கல்லேரி மாரடைப்பால் காலமானார்.
13 Feb 2025 7:14 PM IST
சண்டையை தடுக்க சென்ற நபர் மாரடைப்பால் உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்
சண்டையை தடுக்க சென்ற நபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10 Jan 2025 3:16 AM IST
ஓட்டப்பந்தயத்திற்காக பயிற்சியில் ஈடுபட்ட 14 வயது சிறுவன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு
ஓட்டப்பந்தயத்திற்காக பயிற்சியில் ஈடுபட்ட 14 வயது சிறுவன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 Dec 2024 1:55 PM IST
ஓடும் பஸ்சில் மாரடைப்பால் டிரைவர் உயிரிழப்பு
டிரைவர் மாரடைப்பு ஏற்பட்டதும் பஸ்சை நிறுத்தியதால் அதில் பயணம் செய்த பயணிகள் உயிர்தப்பினர்.
20 Nov 2024 8:45 PM IST
தெலுங்கானாவில் 12 வயது சிறுமிக்கு திடீர் மாரடைப்பு
பள்ளி செல்வதற்கு முன் வீட்டிலேயே சிறுமி திடீரென மயங்கி விழுந்தார்.
17 Nov 2024 12:06 AM IST
டெல்லி: ராம்லீலா நிகழ்ச்சியின்போது மாரடைப்பு ஏற்பட்டு ஒருவர் உயிரிழப்பு
மாரடைப்பால் உயிரிழந்த சுஷில் கவுசிக் ராமர் வேடமிட்டு நடித்திருந்தார்.
6 Oct 2024 3:17 PM IST
மாரடைப்பால் உயிரிழந்த 3-ம் வகுப்பு மாணவி
பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒன்பது வயது சிறுமி மயங்கி விழுந்துள்ளார்.
15 Sept 2024 3:25 PM IST
கிரிக்கெட் விளையாடியபோது மாரடைப்பால் சரிந்து இளைஞர் உயிரிழப்பு.. அதிர்ச்சி வீடியோ
பந்தை சிக்சருக்கு தூக்கி அடித்த அந்த இளைஞர், அடுத்த நொடியே நிலைதடுமாறி சரிந்து விழுந்தார்.
3 Jun 2024 5:43 PM IST
சுயேச்சை எம்.எல்.ஏ. மாரடைப்பால் உயிரிழப்பு
அரியானா மாநிலம் சுயேச்சை எம்.எல்.ஏ. மாரடைப்பால் உயிரிழந்தார்.
25 May 2024 4:26 PM IST
கன்னட நடிகர் துவாரகீஷ் காலமானார்
மூத்த கன்னட நடிகரும் இயக்குனருமான துவாரகீஷ் மாரடைப்பால் இன்று காலமானார்.
16 April 2024 3:23 PM IST
நடிகரும் அ.தி.மு.க. பேச்சாளருமான அருள்மணி மாரடைப்பால் காலமானார்
அ.தி.மு.க.வின் பேச்சாளராக நாடாளுமன்ற தேர்தல் பிரசார பணியில் ஈடுபட்டு வந்தார்.
12 April 2024 8:10 AM IST
திடீர் மாரடைப்பு... உ.பி சிறையில் இருந்த பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு
மாரடைப்பு காரணமாக பாண்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முக்தார் அன்சாரி நேற்று காலமானார்.
29 March 2024 12:11 AM IST