தென்காசியில் கனமழை: பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்- கலெக்டர் அறிவுறுத்தல்

தென்காசியில் கனமழை: பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்- கலெக்டர் அறிவுறுத்தல்

தென்காசி மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையத்தால் இன்று மஞ்சள் எச்சரிக்கையும், நாளை மற்றும் நாளை மறுநாள் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
24 May 2025 10:42 AM IST
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் நாளை கன மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் நாளை கன மழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், சேலம், திருவண்ணாமலை ஆகிய 10 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 May 2025 12:00 PM IST
மே 14ல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

மே 14ல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் மே 14-ம் தேதி நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 May 2025 2:38 PM IST
கனமழை எச்சரிக்கை : தென்காசி கலெக்டர் அறிவுறுத்தல்

கனமழை எச்சரிக்கை : தென்காசி கலெக்டர் அறிவுறுத்தல்

தென்காசியில் டிசம்பர் 13-ம் தேதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
11 Dec 2024 7:20 AM IST
கனமழை எச்சரிக்கை: 4 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்புக்குழு அனுப்பி வைப்பு

கனமழை எச்சரிக்கை: 4 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்புக்குழு அனுப்பி வைப்பு

கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து 4 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
17 May 2024 6:42 PM IST
தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அமைச்சர் ராமச்சந்திரன் அறிவுறுத்தல்

தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அமைச்சர் ராமச்சந்திரன் அறிவுறுத்தல்

மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மூலம் 24 மணி நேரமும் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
30 Dec 2023 2:55 PM IST
புயல் எதிரொலி: 4 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை

புயல் எதிரொலி: 4 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை

மிக்ஜம்' புயல் எதிரொலியாக 3 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு உள்ளது.
3 Dec 2023 1:54 PM IST
கடற்கரை ஓரத்தில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்ல 5 மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்

கடற்கரை ஓரத்தில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்ல 5 மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்

தமிழகம் முழுவதும் கனமழை காரணமாக கடந்த 3 நாட்களில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
3 Dec 2023 11:52 AM IST
சென்னை உட்பட 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!

சென்னை உட்பட 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!

வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ளதால், பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
3 Dec 2023 10:37 AM IST
வங்கக்கடலில் உருவானது மிக்ஜம் புயல்...!

வங்கக்கடலில் உருவானது 'மிக்ஜம்' புயல்...!

புயல் காரணமாக இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் அநேக இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
3 Dec 2023 8:46 AM IST
அடுத்த 3 மணிநேரத்தில் 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை ...!

அடுத்த 3 மணிநேரத்தில் 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை ...!

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
9 Nov 2023 7:09 AM IST
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!

கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!

கனமழை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
4 Nov 2023 6:26 AM IST