
சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்த வாலிபர்களுக்கு ரூ.3 கோடி அபராதம்
சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்த வாலிபர்களுக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
19 Sept 2025 4:32 AM IST
சோமாட்டோ, ஸ்விகிக்கு பதிலாக புதிய செயலியை அறிமுகப்படுத்திய ஹோட்டல் உரிமையாளர்கள்
சோமோட்டோ, ஸ்விகி போன்ற செயலிகளுக்கு பதிலாக ஜாரோஸ் என்ற பெயரில் புதிய செயலி தொடங்கப்பட்டுள்ளது.
7 July 2025 3:59 PM IST
சென்னை ஓட்டல்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு
இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
20 Jun 2025 8:24 AM IST
ஊட்டி, கொடைக்கானல் விடுதிகளுக்கு ஐகோர்ட்டு போட்ட அதிரடி உத்தரவு
ஊட்டி, கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகள் உரிய அனுமதியுடன் செயல்படுகின்றனவா? என்று கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
25 April 2025 8:08 PM IST
கர்நாடகா: ஓட்டல்களில் இட்லி தயாரிக்க பிளாஸ்டிக் தாள்கள் பயன்படுத்த தடை
கர்நாடகாவில் உள்ள ஓட்டல்களில் இட்லி தயாரிக்க பிளாஸ்டிக் தாள்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
28 Feb 2025 11:58 AM IST
திருமணமாகாத ஜோடிகள் ஓட்டல்களில் தங்க அனுமதி இல்லை: ஓயோ நிறுவனம் அறிவிப்பு
திருமணமான உரிய ஆதாரங்களோடு வருவோர் மட்டுமே இனி அனுமதிக்கப்படுவதாக ஓயோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
5 Jan 2025 6:16 PM IST
யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதிகளை அகற்ற வேண்டும்: நீலகிரி மாவட்ட நிர்வாகம்
யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதிகளை அகற்ற வேண்டும் என்று நீலகிரி மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
19 Aug 2024 9:25 AM IST
பெங்களூருவில், தண்ணீர் தட்டுப்பாடு: ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலையை உயர்த்த முடிவு?
ஓட்டலுக்கு தண்ணீர் தேவை அதிகமாக இருப்பதால், டேங்கர் வாகனங்கள் மூலமாக தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
10 March 2024 5:59 AM IST
ஓட்டல்களுக்கு வெளியே உணவு பரிமாற அனுமதி தேவை.. மீறினால் அபராதம்: அபுதாபி மாநகராட்சி எச்சரிக்கை
விதிமீறலில் ஈடுபடுவோருக்கு 5 ஆயிரம் திர்ஹாம் அபராதம் விதிக்கப்படும் என அபுதாபி மாநகராட்சி எச்சரித்துள்ளது.
20 Oct 2023 6:15 PM IST
கடற்கரை பகுதியில் ஓட்டல்கள் கட்ட விதிமுறைகள் தளர்வு
புதுவை கடற்கரை பகுதியில் ஓட்டல்கள் கட்ட விதிமுறைகள் தளர்த்தப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
27 Sept 2023 10:11 PM IST
முழுஅடைப்பின் போது திறந்திருந்த 3 ஓட்டல்கள் சூறையாடல்
பெங்களூருவில் முழு அடைப்பின் போது திறந்திருந்த 3 ஓட்டல்களை சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
27 Sept 2023 1:59 AM IST
ஓட்டல்களில் கெட்டுபோன மீன், கோழி இறைச்சி பறிமுதல்
காரைக்காலில் 3-வது நாளாக சோதனையில் ஈடுபட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஓட்டல்களில் விற்பனைக்காக வைத்திருந்த கெட்டுப்போன மீன், கோழி இறைச்சியை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர்.
30 Jun 2023 10:33 PM IST




