
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.18 லட்சம்
உலகப்புகழ் பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வருகை தந்து...
13 Nov 2025 12:57 PM IST
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஜூலை மாத உண்டியல் காணிக்கை ரூ.3.84 கோடி
கோவில் அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் வைத்து பணம் மற்றும் நகைகள் எண்ணப்பட்டன.
1 Aug 2025 12:29 PM IST
பழனி முருகன் கோவில் உண்டியல் வருவாய் ரூ.2.81 கோடி
இதுவரை இல்லாத அளவிற்கு 5,005 கிராம் தங்கம் காணிக்கையாக கிடைத்துள்ளது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
18 July 2025 3:32 PM IST
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.91.45 லட்சம் வருவாய்
1 கிலோ 942 கிராம் தங்கம் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
27 Jun 2025 10:22 AM IST
பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 5.42 கோடி வருவாய்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் புகழ்பெற்ற முருகன் கோவில் உள்ளது
26 April 2025 6:26 AM IST
திருத்தணி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ. 1.59 கோடி
திருத்தணி முருகன் கோவிலில் கடந்த 28 நாட்களில் ரூ. 1.59 கோடியை பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
25 Feb 2025 8:51 AM IST
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.57 லட்சம் உண்டியல் காணிக்கை
கோவில் அறங்காவலர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் இன்று உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது.
28 March 2024 6:30 PM IST
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1 கோடி
மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பழைய திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.
1 March 2024 4:51 PM IST
திருத்தணி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.64 லட்சம்
திருத்தணி முருகன் கோவிலில் கடந்த 19 நாட்களில் ரூ.64 லட்சம் உண்டியல் காணிக்கை வசூலானது.
19 Oct 2023 7:44 PM IST
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் வருவாய் ரூ.2.93 கோடி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் வருவாய் ரூ.2.93 கோடி கிடைத்துள்ளது.
29 Sept 2023 12:15 AM IST
காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில் உண்டியல் வசூல் ரூ.30 லட்சம்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.30 லட்சம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
28 Sept 2023 4:15 PM IST
சிறுவாபுரி முருகன் கோவிலில் ரூ.71 லட்சம் உண்டியல் காணிக்கை வசூல்
பொன்னேரி அருகே சிறுவாபுரி முருகன் கோவில் உண்டியலில் பக்தர்கள் ரூ.71 லட்சமும், 127 கிராம் தங்கம், 4 கிலோ வெள்ளி பொருட்களையும் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
8 Aug 2022 9:52 PM IST




