
கடன்-குடும்ப பிரச்சினையால் மனைவி, 2 குழந்தைகளை கொன்றுவிட்டு வாலிபர் தற்கொலை
ஜார்கண்ட் மாநிலத்தில் ஒருவர் கடன் மற்றும் குடும்ப பிரச்சினை காரணமாக தனது மனைவி, 2 குழந்தைகளின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, தானும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்தார்.
24 Nov 2025 1:44 AM IST
தகராறில் பிரிந்த தம்பதி.. திருமண நாளன்று கணவன் எடுத்த விபரீத முடிவு
தனது மனைவிக்கு போன் செய்து திருமண நாள் கோவிலுக்கு செல்ல வேண்டும் வா என்று அவர் அழைத்ததாக கூறப்படுகிறது.
4 Sept 2025 2:43 AM IST
சாவுக்கு மனைவி காரணம்.. சுவரில் எழுதி விட்டு வாலிபர் தற்கொலை: என்ன நடந்தது..?
தனியார் பாதுகாப்பு நிறுவன உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
3 July 2025 7:10 AM IST
பெங்களூரு அருகே பயங்கரம் பெண்ணை கொன்று, கணவர் தற்கொலை
பெங்களூரு அருகே பெண்ணை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாக இந்த விபரீதம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
3 Aug 2023 3:09 AM IST
புதுப்பெண் இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை
பட்டுக்கோட்டை அருகே புதுப்பெண் இறந்த துக்கத்தில் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
18 Jun 2023 3:30 AM IST
குடும்பத் தகராறில் மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு கணவர் தற்கொலை
குடும்பத் தகராறில் மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்த கணவர், மனைவி இறந்து விடுவாளோ? என்ற பயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
6 March 2023 12:20 PM IST




