
இடுக்கி, வயநாடு பகுதிகளில் ரூ.88 கோடியில் புலிகள் சரணாலயம் - மத்திய அரசு பரிசீலனை
இடுக்கி, வயநாடு மாவட்டங்களில் புலிகள் சரணாலயம் அமைக்கப்பட உள்ளது.
9 July 2025 5:57 PM IST
இடுக்கியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
27 Jun 2025 9:15 AM IST
இடுக்கி மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை
கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் புன்னப்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
25 Jun 2025 9:19 PM IST
கேரளாவில் வேன் கவிழ்ந்து விபத்து - தமிழகத்தை சேர்ந்த 4 பேர் பலி
கேரளாவில் சுற்றுலா வேன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
20 March 2024 12:43 PM IST
இடுக்கி அருகே பயங்கரம்: இரும்பு கம்பியால் தாக்கி வாலிபர் கொலை - நண்பர் கைது
இடுக்கி அருகே இரும்பு கம்பியால் தாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரின் நண்பரை போலீசார் கைது செய்தனர்.
9 Oct 2022 8:32 AM ISTஇதய நோயாளியுடன் வேகமாக சென்ற ஆம்புலன்ஸ்... குறுக்கே ஓடிவந்த சிறுவனை தூக்கிவீசிய பயங்கரம்
இடுக்கி அருகே வேகமாக சென்ற ஆம்புலன்ஸ், சாலையை ஓடி கடக்க முயன்ற 14 வயது சிறுவன் மீது மோதியதில், சிறுவன் படுகாயமடைந்தான்
7 Oct 2022 11:37 AM IST
திருமணத்திற்கு அழைக்கவில்லை என கூறி வீடு புகுந்து தாக்குதல் - 2 பேர் கைது
இடுக்கி அருகே திருமணத்திற்கு அழைக்கவில்லை என கூறி வீடு புகுந்து தாக்கியதில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
2 Oct 2022 10:32 AM IST
யானைத் தந்தத்தில் வடித்த சிலை... மாறுவேடத்தில் சென்று அதிரடி காட்டிய வனத்துறையினர்
இடுக்கி அருகே யானைத் தந்தத்தில் வடித்த சிலைகளை விற்க முயன்ற கும்பலை வனத்துறையினர் கைது செய்தனர்.
17 Sept 2022 12:50 PM IST
இடுக்கி நிலச்சரிவில் உயிரிழந்த 5 பேரின் உடல்கள் அடக்கம் - கேரள மந்திரிகள் நேரில் அஞ்சலி
கேரள மந்திரிகள் நேரில் வந்து, நிலச்சரிவில் பலியானவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
31 Aug 2022 5:05 AM IST
இடுக்கி: மிருக வேட்டைக்கு சென்ற கும்பலை சேர்ந்த வாலிபர் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலி
இடுக்கி அருகே மிருக வேட்டையாடச் சென்ற கும்பலை சேர்ந்த இளைஞர் எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
10 July 2022 2:32 PM IST
20 பள்ளி குழந்தைகளுக்கு தக்காளிக் காய்ச்சல் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை
கேரள மாநிலம் இடுக்கியில் 20 குழுந்தைகளுக்கு தக்காளிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
29 Jun 2022 3:56 PM IST
சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடுக்கியில் முழு அடைப்புப் போராட்டம்
சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இடுக்கி மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
16 Jun 2022 3:49 PM IST




