
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருந்த 200 அகதிகள் கைது
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றார்.
11 July 2025 9:26 PM
அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட டிக்டாக் பிரபலம் காபி லேம்
விசா காலத்தையும் தாண்டி அமெரிக்காவில் தங்கி இருந்ததாக டிக்டாக் பிரபலம் காபி லேம் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
11 Jun 2025 8:17 AM
டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 88 பேர் கைது
கைது செய்யப்பட்டவர்களை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
27 May 2025 1:48 PM
டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது
வங்காளதேசத்தினர் சட்டவிரோதமாக தங்க உதவியதாக 5 இந்தியர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
23 May 2025 3:05 PM
இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்காளதேசத்தினர் 5 பேர் கைது
எல்லையில் ரோந்து பணி மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
4 May 2025 4:05 PM
குஜராத்தில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 450 பேர் கைது
கைது செய்யப்பட்ட அனைவரும் விரைவில் வங்காளதேசத்திற்கு திருப்பி அனுப்பப்பட உள்ளனர்.
26 April 2025 6:52 AM
கடல் வழியாக இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 1,689 பேர் கைது; மத்திய அரசு தகவல்
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவுக்குள் கடல் வழியாக சட்டவிரோதமாக நுழைந்த 1,689 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
4 April 2025 12:33 PM
அசாம்: இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்காளதேசத்தினர் 4 பேர் கைது
இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்காளதேசத்தினர் 4 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
29 March 2025 5:51 PM
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தல்: பஞ்சாப் வந்தது 3-வது விமானம்
நாடு கடத்தப்பட்ட 112 இந்தியர்களுடன் 3-வது அமெரிக்க விமானம் பஞ்சாப் வந்தடைந்தது.
17 Feb 2025 10:44 PM
அமெரிக்காவில் இருந்து 119 இந்தியர்கள் நாடு கடத்தல்; 2-வது விமானம் இன்று வருகை
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 119 இந்தியர்களுடன் 2-வது விமானம் இன்று இந்தியாவிற்கு வர உள்ளது.
15 Feb 2025 11:20 AM
மராட்டியத்தில் சட்டவிரோதமாக வசித்து வந்த 4 வங்காளதேச பெண்கள் கைது
மராட்டியத்தில் சட்டவிரோதமாக வசித்து வந்த 4 வங்காளதேச பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
30 Jan 2025 6:27 AM
அமெரிக்காவில் 500-க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகள் கைது- ராணுவ விமானம் மூலம் நாடுகடத்தல்
நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்க டிரம்ப் நிர்வாகம் செய்து வரும் பணியின் ஒரு சிறிய முன்னோட்டம் மட்டுமே இது என்று வெள்ளை மாளிகை கூறி உள்ளது.
24 Jan 2025 10:28 AM