
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய 80 ரோந்து வாகனங்கள்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
2025-2026-ம் ஆண்டு காவல்துறை மானியக் கோரிக்கையில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக 80 ரோந்து வாகனங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
11 Nov 2025 2:25 PM IST
தூத்துக்குடியில் புதிய கிரிக்கெட் வலை பயிற்சி அரங்கம்: எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் திறந்து வைத்தார்
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையம் முன்பு, தூத்துக்குடி நகர உட்கோட்ட போலீஸ் ஏ.எஸ்.பி. மதன் முன்னெடுப்பின் படி புதிய கிரிக்கெட் வலை பயிற்சி அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
4 Nov 2025 11:27 PM IST
சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் தானியங்கி குடிநீர் இயந்திரம்: மேயர் பிரியா தொடங்கி வைத்தார்
சென்னையில் இரண்டாம் கட்டமாக 35 பள்ளிகளில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் திறன்மிகு தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும்.
14 Oct 2025 12:33 PM IST
தூத்துக்குடியில் புதிய மின்மாற்றிகள்: அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திரவியரத்தினநகர், கணேஷ்நகர், என்ஜிஓ காலனி, ஸ்ரீராம்நகர், செல்சீலிகாலனி ஆகிய பகுதிகளில் புதிதாக மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன.
12 Oct 2025 8:18 PM IST
தூத்துக்குடி: போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடும் போட்டி
தூத்துக்குடி வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டியை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் துவக்கி வைத்து, துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டார்.
16 Sept 2025 7:56 AM IST
புவிசார் குறியீடு பெற்ற மாணிக்கமாலை தொடுத்தல் திறன் பயிற்சி: கன்னியாகுமரி கலெக்டர் துவக்கி வைத்தார்
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையில் தயார் செய்யப்படும் மாணிக்கமாலையானது புவிசார் குறியீடு பெற்றுள்ளது.
27 July 2025 9:37 PM IST
ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் ஒரு லட்சம் மீன்குஞ்சுகள் விடும் பணி: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்
2025-26-ம் ஆண்டில் மொத்தம் 40 லட்சம் மீன்குஞ்சுகள் ரூ.120 லட்சம் செலவில் ஆறுகளில் விடும் பணி நடைபெற்று வருகிறது என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
10 July 2025 4:39 PM IST
மெரினாவில் கருணாநிதியின் புதிய நினைவிடம்: நாளை திறந்துவைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கருணாநிதியின் புதிய நினைவிடத்தையும் நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
25 Feb 2024 7:55 AM IST
நீலகிரி மலை ஆடுகளை பாதுகாக்க வரையாடு திட்டம்: முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்
தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி மலை ஆடுகளை பாதுகாக்க வரையாடு திட்டம் என்ற புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
13 Oct 2023 5:56 AM IST
கலைஞர் மகளிர் உரிமை திட்டம்; அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
16 Sept 2023 1:12 AM IST
50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
28 July 2023 1:58 AM IST




