ஒடிசாவில் வருமான வரி சோதனை; மதுபான நிறுவனத்தில் சிக்கிய ரூ.250 கோடி

ஒடிசாவில் வருமான வரி சோதனை; மதுபான நிறுவனத்தில் சிக்கிய ரூ.250 கோடி

மதுபான நிறுவன இடங்களில் பிடிபட்ட தொகை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும் என ஒடிசா மாநில பா.ஜனதா வலியுறுத்தியுள்ளது.
8 Dec 2023 6:00 PM GMT
போடியில் தனியார் மருத்துவமனை உள்பட 4 இடங்களில் வருமான வரி சோதனை

போடியில் தனியார் மருத்துவமனை உள்பட 4 இடங்களில் வருமான வரி சோதனை

போடியில் உள்ள தனியார் மருத்துவமனை உள்பட 4 இடங்களில் வருமான வரி சோதனை நடத்தினர்.
7 Feb 2023 7:30 PM GMT
தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை

தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை

வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்து பெங்களூரு உள்பட 3 மாவட்டங்களில் தனியார் நிறுவனங்களின் அலுவலகங்கள், உரிமையாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
9 Dec 2022 9:46 PM GMT
தயாரிப்பாளர்கள் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை: வருவாயை மறைத்தது கண்டுபிடிப்பு

தயாரிப்பாளர்கள் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை: வருவாயை மறைத்தது கண்டுபிடிப்பு

தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் அலுவலகங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத ரூ.200 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
6 Aug 2022 9:57 AM GMT
காங்கிரஸ் பிரமுகர் கே.ஜி.எப். பாபு வீட்டில் வருமான வரி சோதனை

காங்கிரஸ் பிரமுகர் 'கே.ஜி.எப்.' பாபு வீட்டில் வருமான வரி சோதனை

மத்திய ஆயுதப்படை போலீசார் பாதுகாப்புடன் காங்கிரஸ் பிரமுகர் ‘கே.ஜி.எப்.’ பாபு வீட்டில் வருமான வரித்துறை சோதனை நேற்று நடந்தது. அவரது குடும்ப உறுப்பினர்கள் 5 பேரின் வங்கி கணக்குகளில் ரூ.350 கோடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
28 May 2022 9:49 PM GMT