ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

கூடலூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
15 Oct 2023 9:30 PM GMT
ஸ்ட்ராபெரி பழங்கள் கொள்முதல் விலை உயர்வு

ஸ்ட்ராபெரி பழங்கள் கொள்முதல் விலை உயர்வு

கோத்தகிரி பகுதியில் ஸ்ட்ராபெரி பழங்கள் கொள்முதல் விலை உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
1 Oct 2023 8:45 PM GMT
ரெயில் விபத்துகளில் உயிரிழப்போருக்கான இழப்பீடு தொகை 10 மடங்கு அதிகரிப்பு - ரெயில்வே வாரியம் அறிவிப்பு

ரெயில் விபத்துகளில் உயிரிழப்போருக்கான இழப்பீடு தொகை 10 மடங்கு அதிகரிப்பு - ரெயில்வே வாரியம் அறிவிப்பு

ரெயில் விபத்துகளில் உயிரிழப்போருக்கான இழப்பீடு தொகை 10 மடங்கு அதிகரிகரிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
20 Sep 2023 7:43 PM GMT
சூரியனின் எல் 1 புள்ளியை நோக்கிய பாதையில் ஆதித்யா எல் 1 விண்கலம் ..!!

சூரியனின் எல் 1 புள்ளியை நோக்கிய பாதையில் ஆதித்யா எல் 1 விண்கலம் ..!!

சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி 1-ஐ நோக்கிய பயணத்தை ஆதித்யா எல் 1 விண்கலம் தொடங்கியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
18 Sep 2023 9:59 PM GMT
கர்நாடகத்தில் 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு

கர்நாடகத்தில் 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு

கர்நாடகத்தில் 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
15 Sep 2023 6:45 PM GMT
நிபா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு: கோழிக்கோட்டில் மத்திய சுகாதார குழு ஆய்வு

நிபா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு: கோழிக்கோட்டில் மத்திய சுகாதார குழு ஆய்வு

நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் கோழிக்கோட்டில் பள்ளி-கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
14 Sep 2023 8:42 PM GMT
டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு..!!

டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு..!!

டெங்கு பரவலை தடுக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள கலெக்டர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி அறிவுறுத்தி உள்ளார்.
14 Sep 2023 5:00 PM GMT
ராணுவத்துக்கான செலவை அதிகரிக்க ஜப்பான் முடிவு..!

ராணுவத்துக்கான செலவை அதிகரிக்க ஜப்பான் முடிவு..!

ராணுவத்துக்கான செலவை அதிகரிக்க ஜப்பான் முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 Aug 2023 4:13 AM GMT
மாநில வருவாய் ரூ.3 ஆயிரம் கோடியாக அதிகரிப்பு

மாநில வருவாய் ரூ.3 ஆயிரம் கோடியாக அதிகரிப்பு

புதுவை மாநில வருவாய் ரூ.3 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
31 July 2023 6:14 PM GMT
மதனப்பள்ளி மார்க்கெட்டில் தக்காளி விலை வரலாறு காணாத உயர்வு : கிலோ ரூ.160-க்கு விற்பனை

மதனப்பள்ளி மார்க்கெட்டில் தக்காளி விலை வரலாறு காணாத உயர்வு : கிலோ ரூ.160-க்கு விற்பனை

மதனப்பள்ளி மார்க்கெட்டில் தக்காளி விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. கிலோ ரூ.160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. `
30 July 2023 11:26 PM GMT
உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் 6 உணவுகள்

உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் 6 உணவுகள்

காலை வேளையில் சாப்பிடக் கூடாத உணவுகள் பற்றி பார்ப்போம்.
23 July 2023 5:27 AM GMT
கர்நாடகத்தில் பால் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு?

கர்நாடகத்தில் பால் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு?

கர்நாடகத்தில் பால் விலையை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.
17 July 2023 6:45 PM GMT