
சூடானில் இருந்து மேலும் 135 இந்தியர்கள் விமானம் மூலம் மீட்பு
சூடானில் இருந்து 135 இந்தியர்கள் விமானம் மூலம் அழைத்து வரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 April 2023 1:58 PM GMT
உள்நாட்டுப்போர் நடந்து வரும் சூடானில் இருந்து இதுவரை 2,000 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசு தகவல்
உள்நாட்டுப்போர் நடந்து வரும் சூடானில் இருந்து இதுவரை சுமார் 2,000 இந்தியர்கள் மீட்டு வெளியேற்றப்பட்டு உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
27 April 2023 11:55 PM GMT
சூடானில் இந்தியர்களை மீட்கும் பணியில்... இந்திய விமான படையின் பெண் விமானி
சூடானில் இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய விமான படையை சேர்ந்த பெண் விமானி ஒருவர் ஈடுபட்டு உள்ளார்.
27 April 2023 2:58 PM GMT
சூடானில் இருந்து 17 தமிழர்கள் உட்பட மேலும் 247 இந்தியர்கள் மும்பை வரவுள்ளதாக தகவல்
உள்நாட்டு போர் நடைபெறும் சூடானில் இருந்து இன்று மேலும் 247 இந்தியர்கள் மும்பை வரவுள்ளனர்.
27 April 2023 7:06 AM GMT
ஆபரேசன் காவேரி : சூடானில் இருந்து வந்த விமானம் டெல்லியில் தரையிறக்கம் - 360 இந்தியர்கள் வருகை
ஆபரேசன் காவேரி பணியின்படி சூடானில் மீட்கப்பட்ட 360 இந்தியர்கள் விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர்.
26 April 2023 4:36 PM GMT
சூடான்: துப்பாக்கி முனையில் கொள்ளை, பணய கைதிகளாக 8 மணிநேரம்; இந்தியர்களின் திகில் அனுபவம்...
சூடானில் துப்பாக்கி முனையில் கொள்ளை அடிக்கப்பட்டும், 8 மணிநேரம் பணய கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டும் இருந்த அதிர்ச்சி தகவலை இந்தியர்கள் தெரிவித்து உள்ளனர்.
26 April 2023 3:46 PM GMT
வேகமெடுக்கும் ஆபரேஷன் காவேரி.. தாயகம் திரும்பும் மீட்கப்பட்ட 278 இந்தியர்கள்
சூடானில் சிக்கித் தவிக்கும் சுமார் 3000 இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்காக ஆபரேசன் காவேரி என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது.
25 April 2023 5:42 PM GMT
உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சூடானில் இருந்து 3 இந்தியர்கள் மீட்பு - சவுதி அரேபியா நடவடிக்கை
உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சூடானில் இருந்து 3 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
23 April 2023 10:54 PM GMT
சூடானில் இருந்து இந்தியர்களை அழைத்து வர திட்டமா? - மத்திய அரசு விளக்கம்
சூடானில் இருந்து இந்தியர்களை அழைத்து வர திட்டம் உள்ளதா என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
20 April 2023 10:52 PM GMT
சூடானில் ராணுவம், துணை ராணுவம் இடையே மோதல் - இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்
சூடானில் இருக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
16 April 2023 2:44 AM GMT
இங்கிலாந்தில் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இங்கிலாந்தில் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 March 2023 6:47 PM GMT
லிபியாவில் 2 மாதங்களாக சிக்கித்தவித்த 12 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு
லிபியாவில் சிக்கித்தவித்த 12 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு இந்தியாவிற்கு அழைத்துவரப்பட்டனர்.
5 March 2023 10:35 PM GMT