
ஈரான் நாட்டு வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க அனுமதி
`ஆபரேஷன் சிந்து' மூலம் ஈரானில் இருக்கும் 1,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களை அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
20 Jun 2025 7:22 PM IST
8-வது நாளாக நீடிக்கும் மோதல்; இஸ்ரேல் மீது குண்டு மழை பொழியும் ஈரான்
இஸ்ரேல்-ஈரான் இடையேயான சண்டை 8-வது நாளை எட்டியுள்ள நிலையில், இரு தரப்பும் மாறி மாறி ஏவுகணைகளை வீசி தாக்குதலை தொடர்ந்து வருகின்றன.
20 Jun 2025 12:19 PM IST
ஈரான் தலைவர் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் - டிரம்ப் மிரட்டல்
அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் ஈரான் வான்வெளி உள்ளதாக டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
17 Jun 2025 10:57 PM IST
ஜி 7 மாநாட்டில் இருந்து வெளியேறிய டிரம்ப்; ஈரான் மீது தாக்குதலை நடத்த அமெரிக்கா திட்டம்
ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார்.
17 Jun 2025 11:38 AM IST
இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு உதவ, இந்தியாவில் கட்டுப்பாட்டு அறை திறப்பு
இஸ்ரேல் மற்றும் ஈரான் மோதல் தொடர்ந்து 5-வது நாளாக நீடித்து வருகிறது.
17 Jun 2025 9:00 AM IST
இஸ்ரேல்-ஈரான் மோதல் எதிரொலி; இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்
தற்போது ஒரு பேரலுக்கு 77 டாலராக இருக்கும் கச்சா எண்ணெய் விலை 130 டாலர் வரை உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
16 Jun 2025 3:27 AM IST
இந்தியா -பாக் போல இஸ்ரேல் - ஈரான் போரை நிறுத்த வேண்டும் - டிரம்ப்
இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையில் விரைவில் அமைதி ஏற்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார்.
16 Jun 2025 12:44 AM IST
காசாவில் சிறைபிடிக்கப்பட்ட கிரெட்டா தன்பெர்க் விமானம் மூலம் தாயகத்துக்கு அனுப்பி வைப்பு
காசா மக்களுக்கு இஸ்ரேல் வழியாக நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
11 Jun 2025 5:48 AM IST
5 ரூபாய் மதிப்புள்ள பார்லே-ஜி பிஸ்கட் ரூ.2,300 -க்கு விற்பனை : காசாவில் அதிர்ச்சி
இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
7 Jun 2025 5:03 PM IST
ஹமாஸ் தலைவர் முகமது சின்வார் கொல்லப்பட்டு இருக்கலாம்- இஸ்ரேல் பிரதமர் தகவல்
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பி–னருக்கும் இடையே நடந்து வரும் சண்டை இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை.
23 May 2025 1:58 AM IST
584 நாட்களுக்கு பிறகு அமெரிக்க பிணை கைதியை விடுவித்த ஹமாஸ்
ஹமாசிடம் இன்னும் 50க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக உள்ளதாக கூறப்படுகிறது.
13 May 2025 8:04 PM IST
காசா பள்ளிக்கூடத்தின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் - 23 பேர் பலி
2 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தபோரில் இதுவரை 50 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
24 April 2025 5:08 AM IST