![குழந்தைகள் தினம்; தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து! குழந்தைகள் தினம்; தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!](https://media.dailythanthi.com/h-upload/2023/11/14/500x300_1591310-uthayna.webp)
குழந்தைகள் தினம்; தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
14 Nov 2023 7:45 AM GMT![குழந்தைகளை கொண்டாடுவோம்..! இன்று தேசிய குழந்தைகள் தினம் குழந்தைகளை கொண்டாடுவோம்..! இன்று தேசிய குழந்தைகள் தினம்](https://media.dailythanthi.com/h-upload/2023/11/14/500x300_1591295-childrens-day.webp)
குழந்தைகளை கொண்டாடுவோம்..! இன்று தேசிய குழந்தைகள் தினம்
குழந்தைகளின் மீது மிகுந்த அன்பு செலுத்திய நேரு, குழந்தைகளின் எதிர்காலம்தான் நாட்டின் எதிர்காலம் என தெரிவித்தார்.
14 Nov 2023 6:15 AM GMT![இஸ்ரோ அமைப்பதற்கு நேரு ஆற்றிய பங்கினை பா.ஜ.க.வால் ஜீரணிக்க முடியவில்லை - ஜெய்ராம் ரமேஷ் இஸ்ரோ அமைப்பதற்கு நேரு ஆற்றிய பங்கினை பா.ஜ.க.வால் ஜீரணிக்க முடியவில்லை - ஜெய்ராம் ரமேஷ்](https://media.dailythanthi.com/h-upload/2023/08/28/500x300_1473258-jairam.webp)
இஸ்ரோ அமைப்பதற்கு நேரு ஆற்றிய பங்கினை பா.ஜ.க.வால் ஜீரணிக்க முடியவில்லை - ஜெய்ராம் ரமேஷ்
இஸ்ரோ அமைப்பதற்கு முன்னாள் பிரதமர் நேரு ஆற்றிய பங்கினை பா.ஜ.க.வால் ஜீரணிக்க முடியவில்லை என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
28 Aug 2023 4:34 AM GMT![ஆகஸ்டு 15 சுவாரசியங்கள் ஆகஸ்டு 15 சுவாரசியங்கள்](https://media.dailythanthi.com/h-upload/2023/08/14/500x300_1447794-28.webp)
ஆகஸ்டு 15 சுவாரசியங்கள்
இந்திய பிரதமராக செங்கோட்டையில் 17 முறை ஜவகர்லால் நேரு தேசியக்கொடியை ஏற்றி வைத்துள்ளார்.
14 Aug 2023 12:38 PM GMT![விடுதலை தந்த சுதந்திர தினம் விடுதலை தந்த சுதந்திர தினம்](https://media.dailythanthi.com/h-upload/2023/08/14/500x300_1447746-27.webp)
விடுதலை தந்த சுதந்திர தினம்
இந்தியச் சுதந்திரப் போராட்டம் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டது. ஆகஸ்டு 15-ந் தேதி வரலாற்றில் பொன் எழுத்துக்களில் பதியப்பட்ட நாள்.
14 Aug 2023 12:18 PM GMT![தேசிய குழந்தைகள் தினம் தேசிய குழந்தைகள் தினம்](https://media.dailythanthi.com/h-upload/2022/11/14/500x300_979398-5.webp)
தேசிய குழந்தைகள் தினம்
ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினம், இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
14 Nov 2022 6:29 AM GMT![முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 133வது பிறந்தநாள்- பிரதமர் மோடி மரியாதை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 133வது பிறந்தநாள்- பிரதமர் மோடி மரியாதை](https://media.dailythanthi.com/h-upload/2022/11/14/500x300_979394-10.webp)
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 133வது பிறந்தநாள்- பிரதமர் மோடி மரியாதை
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 133வது பிறந்தநாளை முன்னிட்டு, நாட்டுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை பிரதமர் நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார்.
14 Nov 2022 6:12 AM GMT![முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு பிறந்த தினம்; சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே மலரஞ்சலி முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு பிறந்த தினம்; சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே மலரஞ்சலி](https://media.dailythanthi.com/h-upload/2022/11/14/500x300_979375-ifpjt.webp)
முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு பிறந்த தினம்; சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே மலரஞ்சலி
முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு பிறந்த தினத்தில் அவரது நினைவிடத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர்.
14 Nov 2022 3:39 AM GMT![ஜவகர்லால் நேரு நினைவு தினம்: சோனியா காந்தி அஞ்சலி ஜவகர்லால் நேரு நினைவு தினம்: சோனியா காந்தி அஞ்சலி](https://media.dailythanthi.com/h-upload/2022/05/27/500x300_709098-c.webp)
ஜவகர்லால் நேரு நினைவு தினம்: சோனியா காந்தி அஞ்சலி
முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அஞ்சலி செலுத்தினார்.
27 May 2022 2:47 AM GMT