நகை கொண்டு சென்ற காரை வழிமறித்து கொள்ளையடித்த கேரளாவை சேர்ந்த 9 பேர் கைது; 6 கிலோ தங்க நகைகள், ரூ.19½ லட்சம் பறிமுதல்
காரை வழிமறித்து நகைகளை கொள்ளையடித்த கேரளாவை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 கிலோ தங்க நகைகள், ரூ.19½ லட்சம், 4 கார்களை பறிமுதல் செய்யப்பட்டன.
21 Oct 2023 9:30 PM GMTபுவனகிரியில் துணிகரம்:தனியார் கம்பெனி ஊழியர் வீட்டில் ரூ.9 லட்சம் நகைகள் கொள்ளை; மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
புவனகிரியில் தனியார் கம்பெனி ஊழியர் வீட்டில் ரூ.9 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
19 Oct 2023 6:45 PM GMTவிருத்தாசலத்தில் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் ரூ.6 லட்சம் நகைகள் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
விருத்தாசலத்தில் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் ரூ.6 லட்சம் நகைகள் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
15 Oct 2023 8:04 PM GMTவிவசாயி வீட்டின் உள்ளே புகுந்து 25 பவுன் நகைகள் கொள்ளை
கரூரில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 25 பவுன் நகைகள் கொள்ைளயடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
6 Oct 2023 6:36 PM GMTநெய்வேலி அருகே ஓய்வுபெற்ற தாசில்தார் வீட்டில் ரூ.4 லட்சம் நகைகள் கொள்ளை மர்மநபர்களுக்கு வலைவீச்சு
நெய்வேலி அருகே ஓய்வுபெற்ற தாசில்தார் வீட்டில் ரூ.4 லட்சம் நகைகள் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
11 Aug 2023 6:45 PM GMTதேவதானப்பட்டி அருகே வீடு புகுந்து 26 பவுன் நகைகள் கொள்ளை
தேவதானப்பட்டி அருகே வீடு புகுந்து 26 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.
19 July 2023 9:00 PM GMTபுகழூர் காகித ஆலை மேலாளர் வீட்டில் 115 பவுன் நகைகள் கொள்ளை
வேலாயுதம்பாளையம் அருகே புகழூர் காகித ஆலை மேலாளர் வீட்டில் 115 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
11 July 2023 6:53 PM GMTநிதிநிறுவன ஊழியர் வீட்டில் ரூ.6 லட்சம் நகைகள் கொள்ளை
திட்டக்குடி அருகே நிதிநிறுவன ஊழியர் வீட்டில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4 July 2023 6:45 PM GMTதியாகதுருகம் அருகே பட்டப்பகலில் துணிகரம் - விவசாயி வீட்டுக்குள் புகுந்து 25¾ பவுன் நகைகள் கொள்ளை; மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
தியாகதுருகம் அருகே பட்டப்பகலில் விவசாயி வீட்டுக்குள் புகுந்து 25¾ பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
13 Jun 2023 6:45 PM GMTஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் 11 பவுன் நகைகள் கொள்ளை
விருத்தாசலத்தில் பட்டப்பகலில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் 11 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
13 May 2023 6:45 PM GMTபட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் சென்ற நகைக்கடை ஊழியர்களை பட்டாக்கத்தியால் வெட்டி 1½ கிலோ நகை கொள்ளை
வெங்கல் அருகே பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் சென்ற நகைக்கடை ஊழியர்களை பட்டாக்கத்தியால் தாக்கி 1½ கிலோ நகையை 4 பேர் கொண்ட கும்பல் கொள்ளை அடித்து சென்றனர்.
21 March 2023 8:29 AM GMTதொழிலதிபர் வீட்டில் 102 பவுன் நகைகள் கொள்ளை
கரூரில் தொழிலதிபர் வீட்டில் 102 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
14 March 2023 6:38 PM GMT