
அரசியல் அழுத்தங்களில் இருந்து நீதித்துறையை காக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு 600 வக்கீல்கள் கடிதம்
கடந்த காலங்கள்தான் கோர்ட்டுகளின் பொற்காலம் என்றும், தற்போது அதற்கு முரணான நிலைமை காணப்படுவதாக கடிதத்தில் வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.
29 March 2024 5:54 AM
நீதிக்கு வந்த சோதனை... பலாத்கார வாக்குமூலம் அளிக்க சென்ற பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த நீதிபதி
இந்த சம்பவம் பற்றி விசாரிக்க மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிபதி தலைமையிலான 3 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.
18 Feb 2024 9:27 PM
உ.பி. இளம் பெண் நீதிபதி தூக்கு போட்டு தற்கொலை
அந்த அறையில் இருந்து சில ஆவணங்களும் மற்றும் தற்கொலை குறிப்பு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
3 Feb 2024 2:25 PM
கேரளாவில் பா.ஜ.க. நிர்வாகி கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு கொலை மிரட்டல்: ஒருவர் கைது
நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அவருக்கு கேரள போலீசார் பலத்த பாதுகாப்பு அளித்துள்ளனர்.
1 Feb 2024 10:37 AM
போலி சாதி சான்றிதழ் வழக்கு: கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு இடையே மோதல்
போலி சாதி சான்றிதழ் வழக்கு விசாரணையில் கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு இடையே மோதல் எழுந்துள்ளதை தொடர்ந்து, இந்த விசாரணைக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவிட்டது.
27 Jan 2024 5:08 PM
மானநஷ்ட ஈடு வழக்கில் நடிகர் பாபி சிம்ஹா பதிலளிக்க கோர்ட்டு நோட்டீஸ்
பதில்மனு தாக்கல் செய்யும்படி பாபி சிம்ஹாவுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணையை பிப்ரவரி 2-ந்தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
25 Jan 2024 2:23 PM
கர்நாடகா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை
தலைமை நீதிபதி பிரசன்னா பி.வரலேவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க ஒருமனதாக பரிந்துரைக்கப்பட்டது.
20 Jan 2024 12:13 AM
மன்சூர் அலிகான் முன் ஜாமீன் மனு மீதான உத்தரவை தள்ளிவைத்த நீதிபதி...!
நடிகை திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
24 Nov 2023 8:17 AM
மத்திய பிரதேசத்தில் நீதிபதி தூக்குப்போட்டு தற்கொலை
மத்திய பிரதேசத்தில் நீதிபதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
26 Oct 2023 2:51 AM
அந்நிய தாவரங்களை அகற்றும் பணிகளை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு
ஊட்டி அருகே அந்நிய தாவரங்களை அகற்றும் பணிகளை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.
25 Oct 2023 8:15 PM
வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் நீதிபதி திடீர் ஆய்வு
வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் கரூர் குற்றவியல் நீதிபதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
24 Oct 2023 6:34 PM
புழல் அருகே நீதிபதியின் காரை அடித்து நொறுக்கிய என்ஜினீயர் கைது
புழல் அருகே நீதிபதியின் காரை அடித்து நொறுக்கிய என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
24 Sept 2023 4:11 AM