
ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம்: ரூ.43½ லட்சம் அபராதம், வரி வசூல் - போக்குவரத்து ஆணையர் தகவல்
ஆம்னி பஸ்களில் 50 சதவீதம் மட்டுமே கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது.
18 Oct 2025 1:39 AM IST
கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தை பொங்கலுக்கு முன்பாக திறக்க நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு
கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தை பொங்கலுக்கு முன்பாக திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
8 Oct 2025 1:25 PM IST
சென்னையில் இருந்து 3,225 சிறப்பு பஸ்கள் வெளியூர்களுக்கு இயக்கம்
கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
28 Sept 2025 8:50 PM IST
கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும்? வெளியான தகவல்
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திலிருந்து 500 மீட்டர் தூரத்தில் இந்த ரயில் நிலையம் அமைகிறது
24 Sept 2025 11:22 AM IST
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதிய காவல் நிலையம் பயன்பாட்டுக்கு வந்தது
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதிய காவல் நிலையம் பயன்பாட்டுக்கு வந்தது.
17 Sept 2025 10:33 PM IST
விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில் பணி: ரூ.1964 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு
இந்த மெட்ரோ ரெயில் திட்டத்தில் மொத்தம் 13 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
3 Sept 2025 5:51 PM IST
தொடர் விடுமுறையை முன்னிட்டு கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்
கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
25 Aug 2025 7:21 PM IST
கிளாம்பாக்கத்தில் பரபரப்பு: பயணிகள் திடீர் சாலை மறியல்
500க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
5 Jun 2025 7:06 AM IST
கிளாம்பாக்கம் புறநகர் ரெயில் நிலையம் விரைவில் திறப்பு
ரெயில்வே நடைமேடை அமைக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவு பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
19 May 2025 3:20 PM IST
சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி
நிதிப்பரிவுக்காக திட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
23 April 2025 12:53 PM IST
தாம்பரம் வரை இயக்கப்பட்ட தென் மாவட்ட அரசு பஸ்கள் இன்று முதல் கிளாம்பாக்கத்துடன் நிறுத்தப்படும்
தாம்பரம் வரை இயக்கப்பட்ட தென் மாவட்ட அரசு பஸ்கள் இன்று முதல் கிளாம்பாக்கத்துடன் நிறுத்தப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.
4 March 2025 6:32 AM IST
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
12 Feb 2025 8:30 PM IST




