
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணி தொடரை வெல்லுமா? 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும் 2-வது ஆட்டத்தில் களம் இறங்குகிறது.
18 March 2023 11:44 PM GMT
ரன்கள் குவிக்க தவறினால் விமர்சனங்களே எழும்... கேஎல் ராகுல் குறித்து கங்குலி கருத்து
கே.எல் ராகுல் கடைசியாக விளையாடிய 10 இன்னிங்சில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.
27 Feb 2023 12:12 PM GMT
ரன் எடுக்காத காரணத்தால் கே.எல்.ராகுலை நீக்கச் சொல்ல கூடாது - இந்திய முன்னாள் வீரர்
ரன் எடுக்க தடுமாறி வரும் கே.எல்.ராகுலை அணியில் இருந்து நீக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வருகின்றன.
24 Feb 2023 3:21 AM GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட ஆசை - கே.எல்.ராகுல்
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 4 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் நாக்பூரில் நாளை தொடங்குகிறது.
8 Feb 2023 4:03 AM GMT
நடிகை அதியாவை கரம்பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல்..!
நடிகை அதியாவும் கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலும் இன்று திருமணம் செய்துகொண்டனர்.
23 Jan 2023 3:36 PM GMT
அணியில் இடத்தை தக்க வைக்க கே.எல்.ராகுல் இதை செய்ய வேண்டும்...இல்லையென்றால் அவ்வளவு தான் - இந்திய வீரர் கருத்து
இந்திய அணியில் தனது இடத்தை தக்க வைக்க கே.எல்.ராகுல் இதை கண்டிப்பாக செய்ய வேண்டும் என இந்திய வீரர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
26 Dec 2022 6:54 AM GMT
இலங்கைக்கு எதிரான டி20 தொடர்: கே.எல். ராகுலை நீக்க வாய்ப்பு..?
இந்தியா- இலங்கை இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 3-ந்தேதி மும்பையில் நடக்கிறது.
24 Dec 2022 10:03 PM GMT
பிரபல பாலிவுட் நடிகையுடன் கே.எல்.ராகுலுக்கு விரைவில் திருமணம்?- வெளியான புதிய தகவல்
ராகுல்- அதியா ஷெட்டியின் திருமண தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
23 Nov 2022 2:21 PM GMT
தோல்வி பயம் காட்டிய லிட்டன்.. துல்லியமான ரன் அவுட்டால் திருப்புமுனை கொடுத்த ராகுல்- வைரல் வீடியோ
சேசிங்யின் போது ஒரு கட்டத்தில் வங்காளதேச அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.
2 Nov 2022 2:32 PM GMT
லோகேஷ் ராகுலை நீக்கமாட்டோம் - பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர்
லோகேஷ் ராகுலை நீக்கமாட்டோம் என்று இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
29 Oct 2022 8:03 PM GMT
கே.எல். ராகுல்-டோனி பார்ட்னர்ஷிப் சாதனையை முறியடித்த கோலி-சூர்யகுமார் யாதவ் ஜோடி
கே.எல். ராகுல்-டோனி பார்ட்னர்ஷிப் சாதனையை முறியடித்து கோலி-சூர்யகுமார் யாதவ் ஜோடி புதிய சாதனை படைத்துள்ளனர்.
3 Oct 2022 9:03 PM GMT
கே.எல். ராகுல் அணிக்காக தனது விக்கெட்டை தியாகம் செய்தார் - சுனில் கவாஸ்கர்
கோலியை போல லோகேஷ் ராகுல் சரியான ஷாட்களை ஆடும் போது அவரை தடுக்க முடியாது என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
28 Sep 2022 1:00 AM GMT