
ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கி தகராறு: தடுத்து நிறுத்திய எஸ்.ஐ.க்கு தூத்துக்குடி எஸ்.பி. பாராட்டு
திருச்செந்தூர் ரோட்டில் உள்ள ஒரு டீக்கடை முன்பாக 2 பேர், ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கிக் கொண்டிருந்தனர்.
12 Aug 2025 9:13 PM IST
ஒருதலைக் காதலால் விபரீதம்.. தந்தை கண்முன்னே கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞர்
கல்லூரி மாணவியை 3 ஆண்டுகளாக அந்த இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
26 July 2025 12:05 PM IST
இங்கிலாந்தில் போலீசாரை கத்தியால் தாக்கிய சகோதரர்களுக்கு 7 ஆண்டு சிறை
இங்கிலாந்தின் லூடன் கிரவுன் நகர சாலையில் நடந்து சென்றவர்களிடம் சகோதரர்கள் 2 பேர் தகராறில் ஈடுபட்டனர்.
25 Jun 2025 3:32 AM IST
திருநெல்வேலி: தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது
அம்பாசமுத்திரம் பகுதியில் அண்ணன், தம்பியிடம் தகராறில் ஈடுபட்டு அவதூறாக பேசி கத்தியால் கையில் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தி மிரட்டல் விடுத்துள்ளார்.
13 May 2025 1:58 PM IST
பிரான்சில் கத்திக்குத்து தாக்குதல்; ஒருவர் பலி
பிரான்சில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.
23 Feb 2025 12:46 PM IST
'மும்பையை பாதுகாப்பற்றது என முத்திரை குத்துவது தவறு' - தேவேந்திர பட்னாவிஸ்
கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
16 Jan 2025 5:18 PM IST
நடிகர் சயிப் அலிகான் மீது கத்திக்குத்து தாக்குதல்: மம்தா பானர்ஜி வேதனை
நடிகர் சயிப் அலிகான் மீதான கத்திக்குத்து சம்பவத்தை அறிந்து வேதனை அடைந்ததாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
16 Jan 2025 3:05 PM IST
சீன சூப்பர் மார்க்கெட்டில் கத்திக்குத்து தாக்குதல்; 3 பேர் பலி
சீன சூப்பர் மார்க்கெட்டில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
1 Oct 2024 1:57 PM IST
சீனாவில் கத்திக்குத்து தாக்குதல்: 10 பேர் உயிரிழப்பு
கத்திக்குத்து தாக்குதல் தொடர்பாக சந்தேக நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
7 May 2024 1:53 PM IST
வண்ணாரப்பேட்டை-கடற்கரை இடையே கத்திமுனையில் ரெயிலில் பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு - 4 பேர் கைது
ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா சென்று விட்டு திரும்பிய போது வண்ணாரப்பேட்டை-கடற்கரை இடையே கத்திமுனையில் ரெயிலில் பெண்ணிடம் 9 பவுன் நகை பறித்த 4 பேர் கைதானார்கள்.
28 Jun 2023 1:50 PM IST
காதலை துண்டித்து வேறு ஒருவருடன் பழகியதால் ஆத்திரம்:கிருஷ்ணகிரியில் இளம்பெண்ணுக்கு கத்திக்குத்துவாலிபர் கைது
காதலை துண்டித்து வேறு ஒருவருடன் இளம்பெண் பழகியதால் ஆத்திரம் அடைந்த அவரது முன்னாள் காதலன், அந்த இளம்பெண்ணை கத்தியால் குத்தினார். அவரை போலீசார் கைது...
14 March 2023 12:30 AM IST
ஜெர்மனியில் பயங்கரம் பள்ளிக்கூடம் அருகே கத்திக்குத்து தாக்குதல்; சிறுமி உயிரிழப்பு
பள்ளிக்கூடத்துக்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்த 2 மாணவிகளை மர்ம நபர் ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்தினார்.
7 Dec 2022 2:13 AM IST




