
ஐயப்ப பக்தர்கள் இருமுடி சுமந்து செல்வது ஏன்?
ஐயப்ப பக்தர்கள் இருமுடியில் ஒருபுறம் நெய் தேங்காய் மற்றும் பூஜை பொருட்களும், ஒருபுறம் தங்களுக்கு தேவையான பொருட்களும் வைத்து சுமந்து செல்கிறார்கள்.
26 Nov 2025 1:51 PM IST
சபரிமலை போக முடியவில்லையா..? சுவாமி அய்யப்பன் அருள் பெற இந்த எளிய பூஜை போதும்
பூஜையை நிறைவு செய்த பிறகு நைவேத்தியமாக வைத்த பிரசாதத்தை குழந்தைகளுக்கு முதலில் கொடுக்கவேண்டும்.
23 Nov 2025 11:21 AM IST
சபரிமலை ஐயப்பன் வழிநடை சரணங்கள்
சபரிமலை செல்லும் பக்தர்கள் பாட வேண்டிய சரணம் இது.
18 Nov 2025 4:38 PM IST
காரைக்கால்: பச்சூர் அய்யப்பன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை
ஏராளமான அய்யப்ப பக்தர்கள் கோவிலுக்கு வந்து மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
17 Nov 2025 4:33 PM IST
தோஷங்களை நீக்கும் ஐயப்ப தரிசனம்
இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்லக்கூடிய பக்தர்கள் நாளை மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள்.
16 Nov 2025 11:34 AM IST
சுவாமி ஐயப்பனின் சின் முத்திரை உணர்த்தும் தத்துவம்
சுவாமி ஐயப்பனின் கால்களை சுற்றியுள்ள வஸ்திரத்திற்கு வஸ்திரபந்தம் அல்லது யோக பட்டம் என்று பெயர்.
13 Nov 2025 4:43 PM IST
குழந்தை பாக்கியம் வேண்டி ஐயப்ப வழிபாடு செய்வது எப்படி?
விரத நாட்களில் ஏதாவது ஒரு நாள், மாலை அணிந்து சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களை வீட்டிற்கு வரவழைத்து அவர்களுக்கு உணவு சமைத்து பரிமாறவேண்டும்.
13 Nov 2025 3:27 PM IST
ஆறுபடை வீடு கொண்ட ஐயப்பன்
எருமேலியில் மகிஷியை ஐயப்ப சுவாமி வதம் செய்தார். இங்கு ஐயப்பன் தர்ம சாஸ்தாவாக காட்சி தருகிறார்.
11 Nov 2025 4:10 PM IST
சபரிமலையில் உள்ள வழிபாடுகள் என்னென்ன தெரியுமா?
அய்யப்ப பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்துள்ள நெய் தேங்காய்களை உடைத்து அதை சுவாமி அபிஷேகத்திற்கு கொடுக்க வேண்டும்.
17 Nov 2024 4:16 PM IST
அய்யப்ப விரத மகிமைகள்
அவரவர் தாய் மொழியில் அய்யப்பன் நாமங்களை சரணம் சொல்லி வழிபடவேண்டும்.
17 Nov 2024 3:02 PM IST
பிரபல மலையாள இசையமைப்பாளர் கே.ஜி.ஜெயன் காலமானார்
புகழ்பெற்ற இசையமைப்பாளர் கே.ஜி.ஜெயன் கேரளாவில் காலமானார். தனது பக்தி இசைக்காக ரசிகர்களைக் கவர்ந்த அவரது இறப்பு திரையுலகினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
16 April 2024 4:20 PM IST




