
‘லப்பர் பந்து’ ரீமேக்....27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் ராஜசேகர் - ரம்யா கிருஷ்ணன்
இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத்தில் தொடங்கியதாக தெரிகிறது.
15 Nov 2025 8:03 PM IST
நடிப்பு அசுரனுக்கு ஆக்சன், கட் சொல்ல காத்திருக்கிறேன் - இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து
நடிகர் தனுஷுடன் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பினை ‘லப்பர் பந்து’ இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து வெளியிட்டுள்ளார்.
20 Sept 2025 4:50 PM IST
“லப்பர் பந்து” படம் வெளியாகி ஓராண்டு நிறைவு; ஹரிஷ் கல்யாண் பகிர்ந்த புகைப்படம்
ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் நடித்துள்ள ‘லப்பர் பந்து’ திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
20 Sept 2025 3:51 PM IST
சுவாசிகா இல்லை என்றால் ‘லப்பர் பந்து’ படம் இல்லை - இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து
‘லப்பர்’ பந்து படத்தின் கதையைப் பல நடிகைகளிடம் சொன்னேன் என்று இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து கூறியுள்ளார்.
17 Aug 2025 1:01 PM IST
இந்தியில் ரீமேக் செய்யப்படும் 'லப்பர் பந்து' படம்.. ஹீரோ இவரா?
லப்பர் பந்து படத்தை பார்த்து ரசித்த ஷாருக்கான் அந்த கதையை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளார்.
31 May 2025 10:57 AM IST
'கனிமா' டிரெண்டில் இணைந்த 'லப்பர் பந்து' பட நடிகை
'ரெட்ரோ'படத்தின் 2-வது பாடலான 'கனிமா' சில நாள்களுக்கு முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.
8 April 2025 6:29 AM IST
இயக்குனர் அவதாரம் எடுக்கும் 'லப்பர் பந்து' நடிகை?
மணிரத்னம் இயக்கியுள்ள 'தக் லைப்' படத்தில் உதவி இயக்குனராக சஞ்சனா பணியாற்றியுள்ளார்.
27 Jan 2025 12:29 PM IST
'லப்பர் பந்து' படத்தை பாராட்டிய நடிகர் மோகன்லால் !
தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்து சமீபத்தில் வெளியான 'லப்பர் பந்து' திரைப்படத்தை பாராட்டி நடிகர் மோகன்லால் பேசியுள்ளார்
26 Dec 2024 6:38 PM IST
2 கோடி பார்வைகளை கடந்த 'லப்பர் பந்து' படத்தின் 'சில்லாஞ்சிருக்கியே' வீடியோ பாடல்
ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து நடித்துள்ள ‘லப்பர் பந்து’ படம் திரையரங்குகளில் பெரும் வரவேற்பை பெற்றது.
2 Dec 2024 4:41 PM IST
'இதனால்தான் தமிழ் படங்களில் நடிக்கவில்லை' - 'லப்பர் பந்து' நடிகை ஸ்வாசிகா
கடந்த 2009-ம் ஆண்டு வெளியான 'வைகை' படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் ஸ்வாசிகா.
26 Nov 2024 7:50 PM IST
8 வருடங்களுக்குப் பிறகு மலையாள படத்தில் நடிக்கும் சமுத்திரக்கனி
இப்படத்தில் லப்பர் பந்து பட நடிகை சுவாசிகா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
12 Nov 2024 8:57 PM IST
'லப்பர் பந்து' படத்திற்காக தனக்கு கிடைத்த பாராட்டுகளை பற்றி பகிர்ந்த நடிகை ஸ்வாசிகா விஜய்
ஸ்வாசிகா விஜய், நிதின் நடிக்கும் 'தம்முடு' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார்.
9 Nov 2024 6:16 PM IST




