
மலையாள சினிமாவில் பலர் என்னை நடிக்கத் தெரியாது என்று ஒதுக்கினர் - அனுபமா
நடிகை அனுபமா பரமேஸ்வரன், தனது வாழ்க்கையில் சந்தித்த சவால்களைப் பற்றிப் பேசினார்.
21 Oct 2025 1:25 PM IST
புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய பாசில் ஜோசப்!
இயக்குநரும் நடிகருமான பாசில் ஜோசப் தற்போது புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
15 Sept 2025 4:21 PM IST
சினிமாவில் 50 ஆண்டுகள் - மம்முட்டிக்கு கிடைத்த கவுரவம்
சினிமாவில் 50 ஆண்டுகளாக நடித்து வரும் நடிகர் மம்முட்டிக்கு கவுரவம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
4 July 2025 7:32 AM IST
விமர்சனத்தால் நோகடித்தாலும் மலையாள சினிமா எனக்கு பிடித்திருக்கிறது - அனுபமா பரமேஸ்வரன்
பல தடைகள் வந்தாலும், மலையாள சினிமாவில் பணியாற்றுவது எனக்கு பிடித்திருக்கிறது என்று அனுபமா பரமேஸ்வரன் கூறியுள்ளார்.
21 Jun 2025 9:59 PM IST
பிரபல நடிகை காவ்யா மாதவனின் தந்தை காலமானார்
மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை காவ்யா மாதவன்.
18 Jun 2025 7:17 AM IST
கதாநாயகியாக அறிமுகமாகும் நடிகை ஊர்வசியின் மகள்
நடிகை ஊர்வசி மற்றும் நடிகர் மனோஜ் கே ஜெயன் தம்பதிக்கு பிறந்தவர் தேஜலட்சுமி
14 Jun 2025 11:58 AM IST
கேரளா: கஞ்சா வைத்திருந்த சினிமா டைரக்டர்கள் கைது
மலையாள சினிமா துறையில் போதைப்போருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
27 April 2025 1:19 PM IST
எட்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மேக்னா ராஜ்
நீண்ட இடைவெளிக்கு பிறகு மேக்னா ராஜ் மீண்டும் மலையாள படத்தில் நடிக்க வந்துள்ளார்.
8 Feb 2025 9:02 AM IST
மலையாள சினிமாவை பாராட்டிய நடிகர் மாதவன்
மலையாள சினிமாவை நடிகர் மாதவன் பாராட்டியுள்ளார்.
22 Jan 2025 10:06 AM IST
மலையாள சினிமாவுக்கு இந்த ஆண்டு ரூ.700 கோடி இழப்பு - வெளியான அதிர்ச்சி தகவல்
இந்த ஆண்டு மலையாள சினிமாவில் ஐந்து ரீ-ரிலீஸ் உட்பட 204 படங்கள் வெளியாகின.
29 Dec 2024 10:18 AM IST
வாலிபரை கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கை: இயக்குனர் ரஞ்சித் வழக்கில் கோர்ட்டு போட்ட உத்தரவு
இயக்குனர் ரஞ்சித் மீது கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கைக்கு உட்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
10 Sept 2024 3:59 AM IST
நடிகைகள் புகாரில் அடுத்த திருப்பம்: நடிகர்கள் முகேஷ், இடவேல பாபு ஆகியோருக்கு முன்ஜாமீன்
நடிகரும், எம்.எல்.ஏ.வுமான முகேசுக்கு முன் ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5 Sept 2024 9:45 PM IST




