
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை
அம்மா - அப்பா என்னை மன்னித்துவிடுங்கள் என கடிதத்தில் எழுதி இருந்தார்
8 Nov 2025 3:06 PM IST
ராஜஸ்தான்: நீட் தேர்வுக்கு தயாராகி வந்த இளைஞர் மர்ம மரணம்
வார்டன் வைத்திருந்த சாவியை கொண்டு கதவை திறந்து பார்த்தபோது, படுக்கையில் மயங்கிய நிலையில் ரோஷன் கிடந்துள்ளார்.
26 Oct 2025 2:05 PM IST
ராஜஸ்தானில் ‘நீட்’ தேர்வுக்கு தயாராகி வந்தவர் மர்மச்சாவு
தற்கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 Oct 2025 2:09 AM IST
முதுநிலை நீட் தேர்வு முடிவு வெளியீடு: பூஜ்ஜியம், மைனஸ் மதிப்பெண் எடுத்தவர்களும் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டதால் அதிர்ச்சி
நீட் தேர்வு என்பது தகுதியான டாக்டர்களை தேர்வு செய்ய வேண்டும் என்ற நோக்கில் கொண்டுவரப்பட்டதுதான் என சொல்லப்பட்டு வருகிறது.
3 Sept 2025 5:01 PM IST
நீட்டை ஒழிப்பதாகக் கூறி நம்பிக்கை துரோகம் செய்தவர்களை வரலாறு மன்னிக்காது - அன்புமணி ராமதாஸ்
நீட் தேர்வை ஒழிப்பது மட்டுமே அனிதாவுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
1 Sept 2025 5:30 PM IST
முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவு வெளியீடு
முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
19 Aug 2025 9:46 PM IST
சென்னை: நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
சென்னை கொடுங்கையூரில் நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
13 Aug 2025 8:10 AM IST
நீட் தேர்வில் நிராகரிப்பு.. ரூ.72 லட்சத்தில் பிரபல நிறுவனத்தில் வேலை.. கல்லூரி மாணவியின் சாதனை
ஆரம்பத்தில் அந்த நிறுவனத்திடம் இருந்து ஏமாற்றமான பதிலே ரிதுபர்ணாவிற்கு வந்தது.
16 July 2025 3:48 PM IST
'நீட்' தேர்வு முடிவுகளுக்கு எதிரான மனுவை விசாரிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற ஒரு தேர்வில் நாங்கள் தலையிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
5 July 2025 3:15 AM IST
நீட் தேர்வு மாணவரின் வழக்கில் தேசிய தேர்வு முகமைக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ்
நீட் தேர்வு மாணவரின் வழக்கில் தேசிய தேர்வு முகமைக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ள்ளது.
27 Jun 2025 12:35 AM IST
நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம்தான் விளையாடுகிறது: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு
நீட் தேர்வின் ஒவ்வொரு நிலையிலும் நிறைந்திருப்பது குளறுபடிகளும் முறைகேடுகளும்தான் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
23 Jun 2025 5:53 PM IST
நீட் தேர்வு ரத்தா? வரும், ஆனால் வராது...
அரசுப்பள்ளிகளில் படித்த 8 ஆயிரம்பேர் இந்த ஆண்டு நீட் தேர்வை எழுதியிருந்தனர்
18 Jun 2025 3:45 AM IST




