
உத்தர பிரதேச பா.ஜ.க. தலைவராக மத்திய மந்திரி பங்கஜ் சவுத்ரி நியமனம்
உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க.வை வழிநடத்தும் 4-வது குர்மி இன தலைவர் பங்கஜ் சவுத்ரி ஆவார்.
14 Dec 2025 8:57 PM IST
கோவையில் பா.ஜ.க. சார்பில் நடத்தப்பட்ட பைக் ரேஸ் - சீறிப்பாய்ந்த வீரர்கள்
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பைக் ரேசில் கலந்து கொண்டனர்.
14 Dec 2025 7:20 PM IST
பாஜகவின் தேசிய செயல் தலைவராக நிதின் நபின் நியமனம்
5 மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவிற்கு புதிய தேசிய செயல் தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
14 Dec 2025 5:20 PM IST
அமித்ஷாவை இன்று சந்திக்கிறார் நயினார் நாகேந்திரன்
பாஜக தொகுதி விருப்பப் பட்டியல் அமித்ஷாவிடம் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
14 Dec 2025 4:20 PM IST
தமிழகம் வரும் பிரதமர் மோடி... விவசாயிகளுடன் பொங்கல் பண்டிகை கொண்டாட திட்டம்?
3 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார்.
14 Dec 2025 12:41 PM IST
45 ஆண்டுகள் இடதுசாரிகள் வசமிருந்த திருவனந்தபுரம் மாநகராட்சியைக் கைப்பற்றிய பா.ஜ.க.
திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜனதா வசப்படுத்தியது. ஆளும் கம்யூனிஸ்டு கடும் பின்னடைவை சந்தித்தது.
14 Dec 2025 9:42 AM IST
சவுக்கு சங்கர் கைது: திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்
ஊடகவியலாளரைத் தீவிரவாதியைப் போல கைது செய்யும் அளவிற்கு அப்படி என்ன அவசியம் நேர்ந்தது? என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
13 Dec 2025 7:22 PM IST
அதிமுக கூட்டணியில் 53 தொகுதிகளை கேட்கும் பாஜக - எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி
அதிமுக தலைமையிடம் இந்த பட்டியலை வழங்கவும் தமிழக பாஜக முடிவு செய்துள்ளது
13 Dec 2025 4:08 PM IST
பாரதி இன்று இருந்திருந்தால்..பிரதமர் மோடிக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் - தமிழிசை சவுந்தரராஜன்
பாரதியாருக்கு சாதியை வைத்து திமுக அரசு இதுவரை விழா எடுக்கவில்லை என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
11 Dec 2025 2:21 PM IST
காமராஜர் குறித்து அவதூறு: யூடியூப் சேனல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க பா.ஜனதா புகார் மனு
யூடியூப் சேனல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எல்.முருகனிடம் தமிழக பா.ஜ.க. சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
11 Dec 2025 7:17 AM IST
திமுகவுக்கு ஷாக் கொடுப்பார் ஷா - தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகம் ஆணவம் பிடித்த தலைமைக்கு தலைவணங்கியது கிடையாது. திமுக ஆட்சிக்கு மக்கள் வேட்டு வைப்பர் என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
10 Dec 2025 6:39 PM IST





