
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு
மதவாத, பிளவுவாத கட்சிகளை காலூன்ற விடாமல் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி கூறினார்.
24 Nov 2025 10:22 AM IST
சபரிமலையில் தங்கம் அபகரிப்பு வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முன்னாள் எம்.எல்.ஏ. கைது
சபரிமலையில் தங்கம் அபகரிப்பு வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
21 Nov 2025 7:59 AM IST
விவசாயிகளுக்கு விரோதமான செயல்களை பிரதமர் மோடி செய்து வருகிறார்; மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் விமர்சனம்
கோவையில் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
18 Nov 2025 4:07 PM IST
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு - எஸ்டிபிஐ கட்சியினர் மோதல்; ஆம்புலன்சுகளுக்கு தீ வைப்பு
நடுமங்காடு பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
20 Oct 2025 4:58 PM IST
“காசா இனப்படுகொலையை உடனே நிறுத்துக..” - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று கண்டன போராட்டம் நடத்தினர்.
8 Oct 2025 11:31 AM IST
விஜய் காணொளி உரை: பொறுப்பற்ற அரசியல் உள்நோக்கம் கொண்டது - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
தனது கட்சி தொண்டர்களை தூண்டி விடும் விதமாகவே விஜயின் உரை அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 Sept 2025 9:50 PM IST
பெ.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.
27 Sept 2025 2:49 PM IST
அமித்ஷா சொல்படி நடக்கும் பரிதாப நிலையில் அதிமுக: பெ.சண்முகம் விமர்சனம்
பாஜகதான் அதிமுகவை வழி நடத்துகிறது என்று பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
23 Sept 2025 7:32 PM IST
தியாகம் என்றால் என்ன என்பதை அறிய வரலாற்றை படியுங்கள் விஜய் - பெ.சண்முகம்
மக்கள் நலனுக்காக தியாகம் செய்வது என்றால் என்ன என்பதை அறிய வரலாற்றை படியுங்கள் விஜய் என்று பெ.சண்முகம் கூறியுள்ளார்.
14 Sept 2025 5:29 PM IST
கேரளா: பஞ்சாயத்து உறுப்பினர் விஷம் குடித்து தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஸ்ரீஜா பஞ்சாயத்து உறுப்பினராக செயல்பட்டு வந்தார்.
27 Aug 2025 2:24 AM IST
ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுதி
எந்த கட்சி தலைமையிலான ஆட்சியிலும் நாங்கள் பங்கு கேட்க மாட்டோம் என்று பெ. சண்முகம் கூறியுள்ளார்.
25 July 2025 10:22 PM IST
கேரள நர்ஸ் நிமிஷாவின் மரண தண்டனையை நிறுத்துங்கள்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
ஏமன் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய மந்திரி ஜெய்சங்கரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தி உள்ளது.
10 July 2025 6:54 AM IST




