
மீஞ்சூரில் செல்போன் கடைக்காரர் வீட்டில் 68 பவுன் நகை திருட்டு
மீஞ்சூரில் செல்போன் கடைக்காரர் வீட்டில் 68 பவுன் நகை, ரூ.48 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
14 Sep 2023 8:45 AM GMT
மீஞ்சூரில் மூதாட்டியிடம் 4½ பவுன் தங்க சங்கிலி பறிப்பு
மீஞ்சூரில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 4½ பவுன் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் பறித்துச்சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
11 Sep 2023 10:55 AM GMT
மீஞ்சூரில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
மீஞ்சூரில் அடிக்கடி ஏற்படும் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
21 July 2023 9:06 AM GMT
மீஞ்சூரில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டிதர பொதுமக்கள் கோரிக்கை
மீஞ்சூரில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டிதர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
30 Jun 2023 10:46 AM GMT
ரேஷன் அரிசியை கடத்திய வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
மீஞ்சூரில் ரேஷன் அரிசியை கடத்திய வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
29 Jun 2023 9:01 AM GMT
மீஞ்சூர் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் நகை-பணம் திருட்டு
மீஞ்சூர் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் நகை-பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
14 Jun 2023 8:09 AM GMT
மீஞ்சூர் அருகே பள்ளி வளாகத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
மீஞ்சூர் அருகே பள்ளி வளாகத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
11 Jun 2023 9:00 AM GMT
மீஞ்சூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது லாரி சக்கரத்தில் சிக்கி கணவன் கண்முன்னே கர்ப்பிணி பலி
மீஞ்சூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது லாரி சக்கரத்தில் சிக்கி கணவன் கண்முன்னே கர்ப்பிணி பலியானார்.
9 Jun 2023 9:34 AM GMT
மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் வெகு விமரிசையாக கொண்டாப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுந்தனர்.
7 Jun 2023 9:23 AM GMT
மீஞ்சூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி ஒருவர் பலி
மீஞ்சூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் ஒருவர் பலியானார்.
6 Jun 2023 9:25 AM GMT
மீஞ்சூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே கேட் மூடாததால் ரெயில் நிறுத்தம் - 30 நிமிட சேவை பாதிப்பு
மீஞ்சூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே கேட்டை மூட முடியாமல் ஊழியர்கள் திணறியதால் ரெயில் நிறுத்தப்பட்டு சேவை பாதிக்கப்பட்டது.
3 Jun 2023 7:49 AM GMT
மீஞ்சூர் அருகே கல்லால் தாக்கி தொழிலாளி கொலை
மீஞ்சூர் அருகே கல்லால் தாக்கி தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.
2 Jun 2023 9:19 AM GMT