
பள்ளிகளில் படிப்பை தவிர மாணவர்களை வேறு எந்த வேலைகளிலும் ஈடுபடுத்த கூடாது - அமைச்சர் அன்பில்மகேஷ்
பள்ளிகளில் படிப்பை தவிர மாணவர்களை வேறு வேலையில் ஈடுபடுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில்மகேஷ் கூறியுள்ளார்.
31 Jan 2023 8:15 AM GMT
ஜனவரி 18-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ்
ஜனவரி 18-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
16 Jan 2023 7:35 AM GMT
"மாநிலத்திற்கான கல்வி கொள்கையை மாநில அரசே நிர்ணயிக்கும்" - அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
மாநில கல்வி கொள்கை தொடர்பாக மாணவர்கள், ஆசிரியர்களிடம் கருத்து கேட்கப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
10 Nov 2022 5:15 PM GMT
யூ-டியூப் மூலம் பிரபலமான சிறுவன் ரித்விக் - விருது வழங்கி கவுரவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்
கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், சிறுவன் ரித்விக்கை பாராட்டி விருது வழங்கப்பட்டது.
8 Nov 2022 6:17 PM GMT
நயன்தாரா மகனாக நடித்த ரித்விக்கிற்கு விருது .. செல்லமாய் அழைத்து பாராட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்..!
சினிமாவில் அசத்தி வரும் குழந்தை நட்சத்திரமான ரித்விக்கிற்கு விருது வழங்கி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கவுரவித்துள்ளார்.
8 Nov 2022 3:02 PM GMT
"இதுவே வரலாற்றில் முதல்முறை" - அமைச்சர் அன்பில் மகேஷ் பகிர்ந்த செய்தி
கல்லணையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 2 போக்குவரத்து வழித்தடத்தினை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
6 Nov 2022 2:28 PM GMT
மழைக்கால விடுமுறை; சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்துவது குறித்து மாவட்ட கலெக்டர்களே முடிவு செய்யலாம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்துவது குறித்து மாவட்ட கலெக்டர்களே முடிவு செய்து கொள்ளலாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
5 Nov 2022 2:18 PM GMT
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை வீடு திரும்புவார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மறுத்துள்ளார்.
28 Sep 2022 4:36 PM GMT
தமிழ் ஆசிரியையிடம் பேசிய கவிஞர் வைரமுத்து - அமைச்சரின் பள்ளிக்கூட ஆய்வின் போது ருசிகர சம்பவம்
“இரண்டு கண்கள் இல்லை என்றாலும், 20 நகக்கண்களும் நமக்கு உள்ளது என்று நம்பிக்கை வையுங்கள்” என்று ஆசிரியைக்கு வைரமுத்து தன்னம்பிக்கை அளித்தார்.
8 Sep 2022 1:12 AM GMT
தமிழக முதல்-அமைச்சரின் கனவான போதையில்லா தமிழகம் விரைவில் உருவாகும் - அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழக முதல்-அமைச்சரின் கனவான போதையில்லா தமிழகம் விரைவில் உருவாகும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
24 Aug 2022 10:27 AM GMT
பள்ளிக்கூடங்கள் அருகே உள்ள மதுக்கடைகளை அகற்ற நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிக்கூடங்கள் அருகே உள்ள மதுக்கடைகளை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
19 Aug 2022 6:19 PM GMT
பள்ளி மாணவர்களுக்கான புத்தக பைகள் டிசம்பர் இறுதிக்குள் வழங்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
பள்ளி மாணவர்களுக்கான புத்தக பைகள் வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
13 Aug 2022 4:24 PM GMT